Advertisements

Advertisements

இவருக்கு பிக்பாஸ் வீட்டில் பாத்திமா பாபு மிகவும் உறுத்துணையாக இருந்தார். அவர் எலிமினேட் ஆகி வெளியேறிய போது தர்ஷன் தேம்பி தேம்பி அழுததை பார்த்திருப்போம். இந்நிலையில் பாத்திமா பாபு சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட போது அங்கு அளித்த பேட்டியில், தர்ஷன் நம்ம வீட்டு பிள்ளை தான், எங்கள் வீட்டில் கூட, அவனை விட்டு தர மாட்டீங்கிறாங்க, அதுமட்டுமல்லாமல், மிக பெரிய பிரபல நடிகை ஒருவர் தர்ஷன் வெளியே வந்தவுடன் […]

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பெண்களின் உணர்வுகளோடு விளையாடும் கவினுக்கு நடிகை காஜல் வக்காலத்து வாங்கியுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள கவின், நான்கு பேரை ஒரே நேரத்தில் காதலித்தால் கன்டென்ட் கிடைக்கும் என கூறி சாக்ஷி, அபிராமி, ஷெரின், லாஸ்லியா ஆகிய நான்கு பேரிடமும் ஒரே நேரத்தில் கடலை போட்டு வந்தார். கன்டென்ட் கொடுத்தால் நிகழ்ச்சியில் நீடிக்கலாம் என நினைத்த கவின் தனது சுயநலத்துக்காக நான்கு பெண்களின் உணர்வுகளோடு விளையாடினார். இதில் சாக்ஷியிடம் […]

தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 3 தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. நேற்றிலிருந்து பிக்பாஸ் பிசிக்கல் டாஸ்க் கொடுக்க ஆரம்பித்துவிட்டார். தலைவர் பதவிக்காக நேற்று போட்டியிட்ட மதுமிதா, சாண்டி, முகேன் ஆகியோரில் முகேன் தலைவராக பொறுப்பேற்றார். இதன் மூலம் முகேன் ராவ் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்து 7 வாரம் எந்த ஒரு நாமினேஷினிலோ, எந்த ஒரு எவிக்‌ஷனிலோ இல்லாமல் இருந்துள்ளார். இப்படி இதற்கு முன் எந்த போட்டியாளரும் இருந்ததில்லை. […]

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வார எலிமினேஷன் யார் என்பது பற்றி ரசிகர்கள் பரபரப்பாக பேசிக்கொண்டிருக்கின்றனர். இந்த வாரம் சாக்ஷி, கவின், மதுமிதா, அபிராமி மற்றும் ரேஷ்மா எவிக்ஷன் பட்டியலில் உள்ளனர். அவர்களில் மதுமிதா காப்பாற்றப்படுவதாக கமல் சனிக்கிழமை எபிசோடில் அறிவித்துவிட்டார். இந்நிலையில் தற்போத ரேஷ்மா பிக்பாஸில் இருந்து வெளியேறியுள்ளதாக நம்பத்தகுந்த தகவல் வந்துள்ளது. கவின் அல்லது சாக்‌ஷி ஆகியோரில் ஒருவர் வெளியேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், யாருமே எதிர்பார்க்காத இந்த […]

Advertisements