ஹாலிவுட் சினிமாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு புயலாய் வந்தவர் ஹாலிவுட் மாடலும் நடிகையுமான எமி ஜாக்சன். தமிழில் கடந்த 2010 ஆம் ஆண்டு இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கத்தில் வெளியான ‘மதராசப்பட்டிணம்’படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ஹாலிவுட் மாடல் அழகியான நடிகை ஏமி ஜாக்சன்.அதன் பின்னர் ஐ, தாண்டவம், தங்கமகன், கெத்து, தெறி, தேவி உள்ளிட்ட படங்களில் நடித்தார். சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் இவரது நடிப்பில் கடைசியாக […]

Advertisements

கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை கொண்டாட அமெரிக்கா சென்றுள்ளார் விஷால். இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள அவர், துப்பறிவாளன் 2 படத்தின் முதல் லெக் முடிவடைந்து இருக்கிறது என்றும் கூறியிருக்கிறார் . நடிகர் விஷால் அயோக்யா மற்றும் ஆக்ஷன் படங்களுக்கு பிறகு நடித்து வரும் படம்தான் துப்பறிவாளன் 2 .இந்த படத்தின் படப்பிடிப்பு நீண்ட நாட்களாக லண்டனில் நடைபெற்று வந்தது. இப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் முடிந்ததால் தற்போது […]

ஜப்பானில் தமிழக ஸ்டைலில் தடல்புடல் விருந்துடன் ரஜினியின் பிறந்தநாள் கொண்டாடப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது. நடிகர் ரஜினிகாந்தின் 70வது பிறந்த நாள் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பிரபலங்கள் பலரும் நடிகர் ரஜினிகாந்துக்கு தங்களின் பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்து வருகின்றனர். ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு டிவிட்டரில் நேற்று முதலே ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ரஜினியின் பிறந்த நாள் ட்ரீட்டாக நேற்றே தலைவர் 168 படத்தின் பூஜை போடப்பட்டது. இதனையே […]

%d bloggers like this: