உண்மை கண்டறியும் சோதனை? ப.சிதம்பரத்திடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த சிபிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த சிபிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் விசாரணையின் போது கேட்கப்படும் கேள்விகளுக்கு ஒரே பதிலை சிதம்பரம் தெரிவிப்பதாக தகவல் மேலும் சில நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க சிபிஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளதாகவும் தகவல் உச்சநீதிமன்றம் உத்தரவு ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்ஜாமீன் […]

Advertisements

ஐ.என்.எஸ். மீடியா வழக்கில் கைதாகியுள்ள, காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம், தமது நீண்ட நெடிய அரசியல் வாழ்வில் பல்வேறு சர்ச்சைகளுக்கும் ஆளாகியுள்ளார். ஹாவர்ட் பிசினஸ் கல்வி நிறுவனத்தில் எம்பிஏ பட்டம் பெற்ற ப.சிதம்பரம், 1984ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியில் இணைந்து சிவகங்கை மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான அரசுகளில் வர்த்தக அமைச்சராகவும் உள்துறை அமைச்சராகவும் நிதி அமைச்சராகவும் பல்வேறு பொறுப்புகளை […]

காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று ராகுல்காந்தி ராஜினாமா செய்திருந்த நிலையில், தமது முடிவை திரும்பப்பெற அவர் மறுத்துவிட்டார். இதனால் புதிய தலைவரைத் தேர்வு செய்வதற்காக நேற்று காங்கிரஸ் காரியக்கமிட்டி கூட்டம் டெல்லியில் கூடியது. சோனியா காந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் உள்ளிட்ட மூத்த காங்கிரஸ் தலைவர்கள் பலரும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். ராகுல் காந்தி தமது […]

மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததையடுத்து புதிய தலைவரைத் தேர்வு செய்ய காங்கிரஸ் காரியக் கமிட்டி இன்று டெல்லியில் கூடுகிறது. சோனியாகாந்தி, பிரியங்கா, அகமது பட்டேல், ஏகே.அந்தோணி, ப.சிதம்பரம், குலாம் நபி ஆசாத் , மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட மூத்த தலைவர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். முன்னதாக இந்த தலைவர்கள் தனித்தனியாக கட்சித் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி […]

%d bloggers like this: