கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான ஷாப்பிங் மால்கள், தியேட்டர்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், டாஸ்மாக் பார்கள் உள்ளிட்ட இடங்கள் வரும் 31 ஆம் தேதி வரை மூடப்படும் என சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, தமிழகத்தில் உள்ள முக்கிய கோயில்கள் அனைத்திலும் பக்தர்கள் சாமி தரிசனம் […]

Advertisements

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புநேற்று ஒரே நாளில் லடாக் முதல் தமிழ்நாடு வரை 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் புதிதாக 28 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்தியாவில் வைரஸ் பாதிப்பிற்கு ஆளாகி இருப்பவர்களின் எண்ணிக்கை 170ஆக அதிகரித்துள்ளது. ஒரேநாளில் இத்தனை மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் தெலங்கானா 8 பேரும், ராஜஸ்தான் […]

பிரபல பத்திரிகையின் அட்டைப்படத்தில் வந்த மகிழ்ச்சியை மீரா மிதுன் சமூக வலைதளத்தில் பகிர்ந்து கொள்ள நெட்டிசன்கள் அவரை கலாய்த்துள்ளனர். பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தப் போவதாக அறிவித்த மீரா மிதுன் பிரபல பத்திரிகையின் அட்டைப் படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு, தான் ஒரு சூப்பர் மாடல், நடிகை, தொழில் அதிபர், டான்ஸர், அரசியல் ஆர்வலர் என்று தெரிவித்துள்ளார் மீரா. அதை பார்த்த நெட்டிசன்களோ, அப்படியே பைத்தியம், […]

திமுக-வின் கொள்கை பரப்பு செயலாளர் நயன்தாராவை பற்றி பேசிவிட்டதால் என்னை அந்த கட்சியில் இருந்து நீக்கிவிட்டார்கள் என நடிகர் ராதாரவி விமர்சித்துள்ளார். திருப்பூரில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து இந்து முன்னணி சார்பில் நடந்த போராட்டத்தில் நடிகர் ராதாரவி கலந்து கொண்டார். அவர் பேசுகையில் கருணாநிதி புத்திசாதூர்யம் உள்ளவர்.  அவர் இருந்திருந்தால் சிஏஏவை ஆதரித்து இருப்பார். திமுகவில் தலைமை சரியில்லை, இதனால் பல நல்லவர்கள் என்ன செய்வது என தெரியாமல் […]

மதுரையில் கல்லூரி தோழியை காதலித்து வந்த பெண் ஆணாக மாறி சட்டப்படி திருமணம் செய்துகொண்ட சம்பம் அப்பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பவித்ரா. இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தபோது நான்கு வருடமாக விஷ்ணுபிரியா என்ற மாணவியுடன் நெருங்கி பழகி வந்துள்ளார். அந்த சூழலில் ஆண், பெண்ணை போல இருவரும் இருந்ததால் பவித்ராவின் பெற்றோர் விஷ்ணு பிரியாவுடன் இருக்கும் தொடர்பை முறித்துக்கொள்ளுமாறு கண்டித்துள்ளனர். ஆனால் இருவருடைய பழக்கம் காதலாக மாறியதால் […]

தமிழக ஊடகங்களை விட மும்பை சிவப்பு விளக்கு பகுதி பாலியல் தொழிலாளர்கள் சிறந்தவர்கள் எனவும், தமிழக ஊடகங்களை பாலியல் தொழிலாளர்களுடன் ஒப்பிட்டு பேச வேண்டாம் எனவும் நித்தியானந்தா கருத்து தெரிவித்துள்ளார் பாலியல் குற்றச்சாட்டு, கொலை குற்றச்சாட்டு உள்ளிட்ட பல்வேறு குற்றசாட்டுகளில் தலைமறைவாக இருப்பவரும், தன்னை தானே சாமியார் என கூறிக்கொள்பவருமான நித்யானந்தா, வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மும்பை சிவப்பு விளக்கு பகுதி பாலியல் தொழிலாளர்கள் வயிற்றுப் பிழைப்புக்காக அந்தத் தொழிலுக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். தமிழக […]

மாதவிடாய் நாள்களில் கணவருக்காக பெண்கள் சமைத்தால், அவர்கள் நாயாகத்தான் பிறப்பார்கள் என்று குஜராத் சாமியார் ஒருவர் பேசியது சர்ச்சைக்கு வித்திட்டு இருக்கிறது. கடந்த 11ம் தேதி பூஜ் பகுதியில் ஸ்ரீ சகஜானந்த் பெண்கள் கல்வி நிறுவன பெண்கள் விடுதியில் மாதவிடாய் காலத்தில் இருக்கும் பெண்கள் யார் என்பதை அறிய அங்கு தங்கியிருந்த 68 பெண்களும் உள்ளாடைகளை நீக்கி சோதனைக்குட்படுத்தப்பட்டனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக மாநில மற்றும் […]

நடிகையும், மாடலுமான சனம் ஷெட்டி, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான தன்னுடைய காதலர், தர்ஷன் பிக்பாஸ் வீட்டிற்கு செல்லும் முன் தன்னை திருமணம் செய்து கொள்ள நிச்சயதார்த்தம் செய்து கொண்டு, இப்போது திருமணம் செய்ய மறுப்பதாக பரபரப்பு புகார் கூறினார். மேலும், அவருடைய வளர்ச்சிக்கு காரணம் நான் என்பதை தர்ஷன் மறந்து விட்டதாகவும், தர்ஷனுக்கு இதுவரை 15 லட்சம் வரை செலவு செய்திருப்பதாக தெரிவித்தார். […]

நடிகர் விஜயின் சொத்து விவரங்களை பக்காவாக கையில் வைத்துக் கொண்டு தான் பனையூர் வீட்டில் வருமான வரித்துறையினர் கிடுக்கிப்பிடி போட்டு இருக்கின்றனர் என்ற தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் திரையுலகின் மறக்க முடியாத நாளாக நேற்று மாறியிருக்கிறது. நடிகர் விஜயை கொத்தாக தங்களது காரில் அள்ளிக் கொண்டு சென்னை பறந்த போதும், பனையூரில் நடந்த சம்பவங்கள் பற்றியும் விசாரித்தால் திடுக்கிடும் காட்சிகள் அரங்கேறி இருப்பது தெரிய வந்துள்ளது. […]

நடிகர் விஜய் வீட்டில் 24 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற வருமான வரி சோதனை இரவு 8 மணி அளவில் முடிவடைந்து இருக்கிறது. பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் எண்டர் டைன்மெண்ட் மற்றும் பைனான்சியர் அன்பு செழியன் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித் துறையினர், நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அதே நேரத்தில் சென்னை சாலிகிராமத்தில் அமைந்துள்ள விஜயின் வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக […]

%d bloggers like this: