நடிகர்களான விஜயகுமார் மற்றும் மஞ்சுளா ஆகியோரின் மகள்தான் வனிதா விஜயகுமார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றவர். வனிதா தமிழில் முதன்முதலாக விஜய்க்கு ஜோடியாக ‘சந்திரலேகா’ என்ற படத்தில் தான் அறிமுகமானார். இந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி அதிகளவு பிரபலமாவதற்கு முக்கிய காரணம் வனிதா. மேலும்,பிக் பாஸ் வீட்டிற்கு வந்து கொஞ்ச நாட்களிலேயே வனிதாவினால் பயங்கர பிரச்சனைகள், சர்ச்சைகள் […]

Advertisements

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கு பெற்று பிரபலமானவர்களில் முக்கியமானவர் தர்ஷன். இலங்கையில் இருந்து தேர்வு செய்யப்பட்ட இவர் தமிழக மக்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தார். மாடல் துறையில் இருந்த இவரது ஆரம்பகால வாழ்க்கை சரியான பாதையில் கொண்டு சேர்த்து இவரது காதலி சனம் ஷெட்டி தான். இவரை சினிமாவில் அறிமுகப்படுத்தி அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்ததும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற வாய்ப்பு தேடி கொடுத்ததும் சனம் ஷெட்டி தான். பிக்பாஸ் வீட்டில் […]

PG மீடியா ஒர்க்ஸ் சார்பில் பிரபல ஒளிப்பதிவாளர் PG முத்தையா தயாரித்து வரும் படம் ‘காக்டெய்ல்’. இந்த படத்தை அறிமுக இயக்குநர் முருகன் இயக்கியுள்ளார். யோகிபாபு, மற்றும் யோகிபாபுவின் நண்பர்களாக ரமேஷ், மிதுன், மற்றும் விஜய் டிவி கலக்கப்போவது யாரு புகழ் பாலா, குரேஷி, ஆகியோருடன் சாயாஜி ஷிண்டே, மனோபாலா, மைம் கோபி, லொள்ளுசபா சாமிநாதன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இவர்களுடன் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த “காக்டெய்ல்” என்கிற பறவையும் முக்கிய […]

கியூபா மற்றும் மெக்சிகோவுக்கு அருகே உள்ள கரீபியன் தீவில் நித்யானந்தா பதுங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், அவரை கைது செய்ய சர்வதேச போலீசார் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர்.கடந்த சில மாதங்களாகவே பொலிசாரிடம் சிக்காமல் தண்ணி காட்டி வரும் நித்தியானந்தாவை பிடிக்க அரசு தீவிர காட்டி வருகிறது. குஜராத்தில் உள்ள ஆசிரமத்தில் தனது மகள்களை கடத்தி சிறை வைத்துள்ளதாக பெங்களூரை சேர்ந்த ஜனார்த்தன சர்மா என்பவர் போலீசில் புகார் அளித்தார். […]

சமீபத்தில் வெளியான திரௌபதி படத்தின் டிரைலர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே. இந்த படத்தை வெளியிட அனுமதிக்கக் கூடாது என்று ஒரு பிரிவினர் வலியுறுத்தி வரும் நிலையில் இந்த படத்தை வெற்றிப் படமாக்கியே தீருவோம் என்று இன்னொரு பிரிவினர் கங்கணம் கட்டிக்கொண்டு, படம் ரிலீஸ் ஆகும் முன்னரே வாழ்த்து போஸ்டர்களை அடித்து ஒட்டிக் கொண்டிருக்கின்றனர். இதனால் இந்த படம் வெளிவந்தாலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் […]

நடிகை ஐஸ்வர்யா ராய் என் அம்மாதான் என்று வாலிபர் ஒருவர் மீண்டும் புயல் கிளப்பியுள்ளார். மங்களூரைச் சேர்ந்தவர் சங்கீத்ராய் குமார் (32). பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் தன்னை பெற்றெடுத்த தாய் என்று கடந்த ஆண்டு இவர் பேசிய வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதில், ஐஸ்வர்யா ராய் செயற்கை கருத்தரித்தல் மூலம் லண்டனில் 1988 ஆம் ஆண்டு என்னை பெற்றெடுத்தார் (அவர் சொல்லும் வருடத்தில் ஐஸ்வர்யா ராய்க்கு 15 […]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’தர்பார்’ திரைப்படம் நேற்று வெளியாகி ஒரு பக்கம் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், இன்னொரு பக்கம் அவர் நடித்து வரும் அடுத்த திரைப்படமான ’தலைவர் 168’ என்ற படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று மாலை ரஜினிக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினி மக்கள் மன்றத்தை சேர்ந்த நிர்வாகிகள் உடன் அவர் தீவிர ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் அரசியல் […]

தனது விலையுயர்ந்த காரை சேதப்படுத்தியதாக சீரியல் மேலாளர் உள்ளிட்டோர் மீது காவல்நிலையத்தில் நடிகை ஸ்ரீரெட்டி புகாரளித்துள்ளார். நடிகை ஸ்ரீரெட்டி வாயை திறக்கிறார் என்றாலே அது பிரச்சனையாகதான் இருக்கும். படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி தமிழ், தெலுங்கு திரையை சேர்ந்த பலரும் தன்னுடன் உடலுறவு கொண்டதாக குற்றம்சாட்டி பரபரப்பை கிளப்பினார். பலர் தன்னை படுக்கைக்கு பயன்படுத்திவிட்டு சாப்பாடு கூட வாங்கிக்கொடுக்காமல் பட்டினி போட்டதாகவும் தெரிவித்து பிரளயத்தை ஏற்படுத்தினார். தமிழ் சினிமா […]

பிரபல ஹீரோவை மீண்டும் கடுமையாக விமர்சித்துள்ளார், சர்ச்சை நடிகை ஶ்ரீரெட்டி. சினிமா வாய்ப்புக்காகப் பெண்களை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம், தெலுங்கு சினிமாவில் இருப்பதாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஶ்ரீரெட்டி. இவரது புகாரால் திரையுலகம் அதிர்ச்சி அடைந்தது. அதோடு தனக்கு வாய்ப்பு தருவதாக ஏமாற்றி சீரழித்ததாக சில தெலுங்கு நடிகர்களின் புகைப்படங்களையும் வெளியிட்டு அதிர்ச்சி அளித்தார் ஶ்ரீரெட்டி. தெலுங்கு சினிமா மட்டுமின்றி தமிழ் சினிமாவிலும் பலர் மீது பரபரப்பு புகார் […]

“நாங்க சந்தோஷமா இருக்கோம்.. ரொம்ப சுதந்திரமாக இருக்கோம்.. அப்பாவால்தான் எங்கள் உயிருக்கு ஆபத்து உள்ளது. எங்களுக்கு இந்தியாவுக்கு வர விருப்பம் இல்லை” என்று நித்யானந்தாவின் பெண் சீடர்கள் 2 பேர் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நீதிபதியிடம் தெரிவித்தனர். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நித்தியானந்தாவுக்கு சொந்தமான ஆசிரமம் உள்ளது. இங்கு தங்கியிருந்த தன்னுடைய 2 மகள்களையும் மீட்டுதர வேண்டும் என்று கர்நாடகாவை சேர்ந்த ஜனார்த்தன சர்மா என்பவர் போலீசில் புகார் தந்தார். […]

%d bloggers like this: