நடிகை ஆண்ட்ரியா ஒரு புத்தகம் எழுதியிருப்பதாகவும் அதில் அவர் காதலில் இருந்த ஒரு நபர் பற்றி எழுதியிருப்பதாகவும் செய்திகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பரவியது. அந்த நபர் ஒரு நடிகர்-அரசியல்வாதி என்றும் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் ஆண்ட்ரியா இதுவரை இந்த சர்ச்சை பற்றி வாய்திறக்கவில்லை. தற்போது ஒரு பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் உண்மை என்ன என்பதை கூறியுள்ளார். நான் பேசிய நிகழ்ச்சியில் பத்ரிக்கையாளர்கள் யாரும் இல்லை. கேமரா எதுவும் […]

Advertisements

‘அக்னிச் சிறகுகள்’ படத்தின் தயாரிப்பாளரான சிவா, ஷாலினி பாண்டே மீது மோசடி வழக்கு தொடர்ந்துள்ளார். ‘மூடர் கூடம்’ நவீன் இயக்கத்தில் தொடங்கப்பட்ட படம் ‘அக்னிச் சிறகுகள்’. அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தயாரிப்பில் தொடங்கப்பட்ட இந்தப் படத்தில் அருண் விஜய், விஜய் ஆண்டனி, ஷாலினி பாண்டே உள்ளிட்ட பலர் நடிக்கச் சென்னையில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. ஆனால், சில மாதங்கள் கழித்து வெளிநாட்டுப் படப்பிடிப்புக்குச் செல்லும் போது, ஷாலினி பாண்டே நீக்கப்பட்டு அக்‌ஷரா […]

நித்தியானந்தா தன்னுடைய இந்திய சொத்துக்கள் அனைத்துக்கும் வாரிசை நியமித்துள்ளதாக செய்திகள் வெளியாகின. எல்லோரும் ரஞ்சிதாவை அறிவிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் தன்னுடைய தாயை வாரிசாக நியமித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சிறுமிகள் கடத்தல், பாலியல் அத்துமீறல் என்று பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வரும் நித்தியானந்தா வெளிநாட்டுக்கு தப்பிவிட்டதாக கூறப்படுகிறது. தனித் தீவை விலைக்கு வாங்கி தனி நாடு என்று அறிவிக்கப்போகிறார் என்று எல்லாம் பரபரப்பாக கதையை நித்தியானந்தா தரப்பே பரப்பிவருகிறது. இந்த நிலையில், […]

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம் அல்லாதவர்களுக்குக் குடியுரிமையை வழங்குகிறது. இதற்கு கடுமையான எதிர்ப்பு நிலவி வருகிறது. தமிழகம், டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து கருத்து தெரிவித்த நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன், மாணவர்கள் விடுமுறை கிடைக்கும் என்றும் சைட் அடிக்கவும் தான் போராட்டம் நடத்துகிறார்கள் என்று […]

ஊழல் தடுப்பு ஆணையத்தின் பதவியில் இருந்து நீக்கப்பட்ட நடிகை மீரா மிதுனின் இடத்திற்கு புதிய நபர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் நடிகை மீரா மிதுன். பிக் பாஸ் மூலம் பிரபலமானாலும், அதை அவரால் தமிழ் சினிமாவில் அறுவடை செய்ய முடியவில்லை. பல படங்களில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். பல்வேறு குற்ற வழக்குகள் அவர் மீது போடப்பட்டிருப்பதால், தமிழ்நாட்டை விட்டு வெளியேறி மும்பையில் செட்டிலானார். பாலிவுட்டில் எப்படியாவது முன்னுக்கு […]

ஸ்ரீ கைலாஷ் ஒன்றும் திறந்த மடம் அல்ல தமிழ் பிரிவினைவாதிகளை அனுமதிக்க என டிவிட் போட்டு சீமானுக்கு பதிலடி கொடுத்துள்ளது ஸ்ரீ கைலாஷ் பி.எம்.ஓ. சமீபத்தில் இந்திய குடியுரிமைச் சட்ட திருத்தம் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியாவின் பல மாநிலங்களில் மாணவர்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் போராடி வருகின்றனர்.இந்நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் […]

நாடு முழுவதும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுப்பதில், மத்திய, மாநில அரசுகள் கவனம் செலுத்தி வருகின்றன. இந்தநிலையில், குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களை பார்ப்பது சட்டப்படி குற்றம். இதனால் ஆபாச படம் மற்றும் வீடியோக்களை, மொபைல் போன், லேப்டாப் உள்ளிட்ட சாதனங்களில் வைத்திருந்தாலோ, அது தொடர்பான, ‘லிங்க்’களை பதிவிறக்கம் செய்தாலோ போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவர்கள். அவ்வாறு கைது செய்யப்படுபவர்களுக்கு, மூன்று முதல் ஏழு […]

பிரபல நாட்டுப்புற பாடகர் புஷ்பவனம் குப்புசாமி மகள் பல்லவி காணாமல் போயிருப்பது குறித்து அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. அதையடுத்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து, பல்லவியைத் தேடி வருகின்றனர்.பிரபல நாட்டுப்புற மற்றும் சினிமா பாடகரான புஷ்பவனம் குப்புசாமி, சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். மருத்துவம் படித்துள்ள மூத்த மகள் பல்லவி (24). கடந்த ஞாயிறன்று , தனது காரில் வீட்டை விட்டு வெளியே சென்றார். […]

நித்யானந்தா ஆசிரமத்தில் இருந்து மாயமான சகோதரிகள் வீடியோ கான்பரன்ஸ் முறையில் பேச விருப்பம் தெரிவித்துள்ளனர்.நித்யானந்தாவிற்குச் சொந்தமாக, குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள மடத்தில் பணிக்கு இருந்த சகோதரிகள் 2 பேரை காணவில்லை என புகார் எழுந்தது. இதன்பேரில், அவர்களின் தந்தை குஜராத் நிதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இதையடுத்து, நித்யானந்தா ஆசிரமத்தில் தேடுதல் நடத்திய போலீசார், அவரது ஆசிரம நிர்வாகிகள் சிலரையும் கைது செய்தனர். அத்துடன், நித்யானந்தாவையும் கைது […]

வீடு குறித்த சர்ச்சை செய்திக்கு ஊடகங்களைக் கடுமையாகச் சாடியுள்ளார் ரகுல் ப்ரீத் சிங். தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நடிகர்களுக்கு நாயகியாக நடித்து வருபவர் ரகுல் ப்ரீத் சிங். தற்போது இந்தியில் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே சில காலங்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் புதிய வீடு ஒன்றை ரகுல் ப்ரீத் சிங் வாங்கியிருப்பதாகச் செய்திகள் வெளியாகின. தற்போது இந்தியில் நடித்து வருவதால், ஹைதராபாத் வீட்டை விற்றுவிட்டதாகவும், பெங்களூருவில் புதிய […]

%d bloggers like this: