ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படம் சாபாக். இந்த படம் இன்று வெளியாகி உள்ளது. தீபிகா படுகோனின் நடிப்பில் இன்று வெளிவந்த படம் தான் சாபாக். இந்த திரைப்படத்தை பற்றி அதன் இயக்குனர் மேக்னா குல்சார் ஒரு பேட்டியில் கூறியது பலரையும் ஆச்சரியமடைய செய்துள்ளது. தீபிகா படுகோன் இந்த படத்தில் அற்புதமாக நடத்தவுள்ளார். லட்சுமி அகர்வால் என்ற பெண்ணின் வாழ்கையில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை படமாக […]

Advertisements

இந்தி நடிகை தீபிகா படுகோனேயும், நடிகர் ரன்வீர் சிங்கும் காதலித்தனர். கடந்த 2018-ம் ஆண்டு, இத்தாலியில் இருக்கும் லேக் கோமாவில் திருமணம் செய்து கொண்டனர். அவ்வப்போது கர்ப்பம் தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கும் தீபிகா, நான் கர்ப்பமானால், அதை மறைக்க முடியாது; ஒன்பது மாதமானால், நான் சொல்லாமலேயே என் உடம்பும், வயிறும் உங்களுக்கு காட்டி விடப்போகிறது. இதில் மறைப்பதற்கு எதுவுமில்லை; மறைக்கவும் வாய்ப்பில்லை என்றே பதில் சொல்லிக் கொண்டிருந்தார்.இந்நிலையில், சபாக் இந்தி […]

தீபிகா படுகோன் திரவுபதியாக நடிக்கும் மகாபாரதம் படத்தில் ஹிர்த்திக் ரோஷன் கிருஷ்ணராக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. பிரமாண்ட பட்ஜெட்டில், மகாபாரதம் சினிமாவாகிறது. தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாள மொழிகளில் இந்த படம் உருவாகிறது. இதற்காக அந்தந்த மொழி நடிகர்களை நடிக்க வைக்கும் முயற்சிகள் நடக்கின்றன. இந்த மெகா படத்தை நிதேஷ் திவாரி இயக்குகிறார். இவர் டங்கல் உட்பட சில படங்களை இயக்கியவர். தமிழில் அம்மா கணக்கு படத்தை இயக்கிய […]

ஆசியாவின் கவர்ச்சிக்கரமான பெண்ணாக, பாலிவுட் நடிகை ஆலியா பட் தேர்வாகியுள்ளார். இங்கிலாந்தைச் சேர்ந்த ஈஸ்டர்ன் ஐ என்ற நாளிதழ் ஆசியாவின் கவர்ச்சிகரமான பெண்கள் யார் என்று வருடம்தோறும் வாக்கெடுப்பு நடத்தி பட்டியல் வெளியிடும். அதன்படி இந்த ஆண்டுக்கான பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் இளம் ஹீரோயின் ஆலியா பட், இந்த ஆண்டின் கவர்ச்சிக்கரமான ஆசிய பெண் எனத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பாலிவுட்டின் டாப் ஹீரோயினான தீபிகா படுகோன், பத்து வருடங்களுக்கும் மேலாக […]

மன அழுத்தம் காரணமாக தான் பலமுறை கதறி கதறி அழுததாக நடிகை தீபிகா படுகோனே தெரிவித்துள்ளார். இன்றைய ஸ்மார்ட் ஃபோன் உலகில் சிறுவர்கள் மூலம் பெரியவர்கள் வரை பலருக்கும் ஏற்படும் பிரச்சினை மன அழுத்தம். இந்த துறை தான் என்றில்லாமல், எல்லாத்துறைகளிலும் இந்த பிரச்சினை இருக்கிறது. குறிப்பாக சினிமாவில் மன அழுத்தப் பிரச்சினை அதிகம் உள்ளது. பல நடிகர், நடிகையர் மன அழுத்த நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக்கொள்வது பற்றிய […]

முதலிடம் பெற்ற நடிகை யார் என்று இந்தியாடுடே ஆங்கில பத்திரிகை நடத்திய கருத்துக் கணிப்பில் தீபிகா படுகோனுக்கும் பிரியங்கா சோப்ராவுக்கும் பலத்த போட்டி நிலவியது. இரண்டு நடிகைகளும் முதலிடத்தைப் பகிர்ந்துக் கொள்கின்றனர். தீபிகாபடுகோன் பத்மாவதி படத்தில் 2018ம் ஆண்டு நடித்தார். பிரியங்கா மூன்றாண்டுகளாக எந்த படத்திலும் நடிக்கவில்லை. அலியா பட், அனுஷ்கா சர்மா ஆகியோர் இரண்டாம் இடத்தைக் கைப்பற்றியுள்ளனர். 45 வயதை கடந்த நடிகை ஐஸ்வர்யா ராய் மூன்றாம் இடத்தில் […]

%d bloggers like this: