திகார் சிறை வளாகம் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவத்திற்கு இன்று நீதி கிடைத்துள்ளது. இன்று தான் திருப்திகரமாக இருப்பதாக நிர்பயாவின் தாய் கூறியுள்ளார். ஒட்டுமொத்த தேசமும் இந்த குற்றத்தை எண்ணி மிகவும் வேதனைப்பட்டது. இதற்கு தீர்வு கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதுவொரு வரலாற்று சிறப்புமிக்க நாள். 7 ஆண்டுகளுக்கு பிறகு நிர்பயாவிற்கு நீதி கிடைத்துள்ளது. அவரது ஆன்மா இனி சாந்தி அடைந்துவிடும். பாலியல் குற்றவாளிகளுக்கு இந்நாடு ஒரு […]

Advertisements

எஸ் பேங்க் டெபிட் கார்டு வைத்து இருக்கும் வாடிக்கையாளர்கள், எஸ்பேங்க் ஏடிஎம்களில் பணம் எடுத்துக் கொள்ள முடியும் என்று அந்த வங்கி நிறுவனம் தெரிவித்துள்ளது. 2003-ஆம் ஆண்டு ரானா கபூர் மற்றும் அசோக் கபூர் என்ற இருவரால் தொடங்கப்பட்டது தான் யெஸ் வங்கி. இந்த வங்கியின் வாராக் கடன்களின் அளவு 6 ஆயிரத்து 355 கோடி ரூபாயாக அதிகரித்தது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து எஸ் வங்கியின் மொத்த கட்டுப்பாட்டை ரிசர்வ் வங்கி […]

பட்ஜெட் கூட்டத்தொடரின் போது பாஜக, காங்கிரஸ் உறுப்பினர்களிடையே மோதல் ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது. மக்களவையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று தொடங்கியது. டெல்லியில் நடந்த வன்முறை சம்பவங்களை அடுத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றம் முன்பு கோஷங்கள் எழுப்பினர். இதேபோல் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டு வந்ததால் கூச்சல் குழப்பம் நீடித்தது. இதனால் லோக் சபா ஒத்திவைக்கப்பட்டது. பிற்பகல் […]

டெல்லியில் பெண் ஒருவர் கூட்டு பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளின் மரண தண்டனையை ஜனவரி 22ஆம் தேதி காலை 7 மணிக்கு நிறைவேற்ற டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. குற்றவாளிகளின் தண்டனை விரைவில் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும், மரண தண்டனை நிறைவேற்றுவதற்கான வாரண்ட் வழங்கப்பட வேண்டும் எனவும் அப்பெண்ணின் பெற்றோர் தொடர்ந்த வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த தேதிக்கு முன்னதாக […]

2012ஆம் ஆண்டு டெல்லியில் ஓடும் பேருந்தில் நிர்பயா என்ற இளம்பெண் கொடூரமாக பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய ஆறு பேரை காவல்துறையினர் அதிரடியாக காது செய்தனர். இதில் குற்றவாளி ராம் சிங் கடந்த 2013ஆம் ஆண்டு சிறையில் தற்கொலை செய்துக்கொண்டார். மற்றொரு குற்றவாளி சிறார் பள்ளியில் அடைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார். இதையடுத்து மீதம் உள்ள […]

டெல்லியில் ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட நிர்பயா கொலையாளிகளுக்கு ஏற்கனவே தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே இந்த நிலையில் நிர்பயா கொலை வழக்கில் குற்றவாளிகளை டிசம்பர் 16ம் தேதி தூக்கிலிடும் பணிகள் தீவிரமாக நடந்து வருவதாகவும், தூக்கு தண்டனையை நிறைவேற்ற சிறப்பு காவலர்கள் வரவழைக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது ஐதராபாத்தில் பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரோடு கொளுத்தி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகள் நான்கு […]

நித்யானந்தா ஆசிரமத்தில் இருந்து மாயமான சகோதரிகள் வீடியோ கான்பரன்ஸ் முறையில் பேச விருப்பம் தெரிவித்துள்ளனர்.நித்யானந்தாவிற்குச் சொந்தமாக, குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள மடத்தில் பணிக்கு இருந்த சகோதரிகள் 2 பேரை காணவில்லை என புகார் எழுந்தது. இதன்பேரில், அவர்களின் தந்தை குஜராத் நிதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இதையடுத்து, நித்யானந்தா ஆசிரமத்தில் தேடுதல் நடத்திய போலீசார், அவரது ஆசிரம நிர்வாகிகள் சிலரையும் கைது செய்தனர். அத்துடன், நித்யானந்தாவையும் கைது […]

டெல்லில் அனாஜ் மண்டி பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 43 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 50க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டெல்லி ஜான்சிராணி சாலையில் அனாஜ் மண்டி என்ற பகுதியில் ஸ்கூல்பேக் தயாரிக்கும் தொழிற்சாலையில் நேற்று அதிகாலை 5.22 மணிக்கு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது இதில் தொழிற்சாலைக்குள் தூங்கிக் கொண்டிருந்த ஊழியர்கள் சிக்கிக் கொண்டனர். இதையடுத்து 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் அப்பகுதிக்கு […]

%d bloggers like this: