நடிகர் தனுஷின் திரைப்பயணத்தில் சூப்பர் ஹிட் கலெக்ஷனில் கல்லா கட்டிய படங்களுள் முக்கியமான படம் வேலையில்லா பட்டதாரி. இந்த படத்தில் முதல் பாகத்தை வேல்ராஜ் ராஜ் இயக்கி சூப்பர் ஹிட் வெற்றி கொடுத்தார். அதையடுத்து வெளிவந்த இரண்டாம் பாகத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியிருந்தார்.   இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக அமலா பால் நடித்திருந்தார். மேலும் இவறலுடன் சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்ளின் ஏகோபித்த […]

Advertisements

தனுஷ் நடிக்கவிருக்கும் 44வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக நேற்று ஒரு பிரம்மாண்டமான அறிவிப்பு வெளிவந்தது. இந்த அறிவிப்பு தனுஷ் ரசிகர்களுக்கு குஷியை ஏற்படுத்தியது. முதல் முறையாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிக்க இருக்கிறார் என்ற செய்தி சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கதுஇந்த நிலையில் சன் பிக்சர்ஸ் மற்றும் தனுஷ் இணையும் படத்தின் இயக்குனர் யார் என்ற கேள்வி பலரது மனதில் எழுந்தது. […]

நடிகர் தனுஷ் நடித்த ’எனை நோக்கி பாயும் தோட்டா’ என்ற திரைப்படம் நேற்று வெளியாகி நல்ல விமர்சனங்கள் பெற்று வரும் நிலையில் அவர் நடித்து முடித்துள்ள இரண்டு படங்களான பட்டாஸ் மற்றும் சுருளி ஆகிய திரைப்படங்கள் வெகு விரைவில் ரிலீசாக உள்ளன இந்த நிலையில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடித்த பட்டாஸ் படத்தின் புதிய அப்டேட் ஒன்றை இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சற்றுமுன் […]

சென்னை: மூன்று ஆண்டுகள் கழித்து தாமதமாக வெளியானாலும், எனை நோக்கிப் பாயும் தோட்டாவிற்கு கொஞ்சம் கூட தியேட்டரில் கூட்டம் குறையவில்லை. தனுஷ் ரசிகர்களின் அதிகப்படியான அன்பினால், சென்னையில் முதல் நாளில் 74 லட்சம் ரூபாயை வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சுவாரியர் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படம் முதல் நாளில் 54 லட்சம் மட்டுமே வசூலித்த நிலையில், எனை நோக்கிப் பாயும் தோட்டா அதனை மிஞ்சியுள்ளது. கெளதம் […]

சென்னை: கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள எனை நோக்கிப் பாயும் தோட்டா பல கட்ட போராட்டங்களை தாண்டி ஒரு வழியாக இன்று வெளியாகிறது. வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் இந்த படத்தை ரிலீஸ் செய்ய முன்வந்து, கெளதம் மேனனின் கடன் பிரச்சனைகளை தீர்த்துள்ளார். எனை நோக்கிப் பாயும் தோட்டா இன்றைய தினம் ரிலீசாகும் என கெளதம் மேனன் மற்றும் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் […]

நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் தனுஷ் இருவரும் ஆரம்பகாலத்தில் நெருக்கமாக இருந்தனர். ஆனால் ஒருகட்டத்திற்கு மேல் அவர்கள் தனி ட்ராக்கில் சென்றதால் அவர்கள் நடுவில் பனிப்போர் நடப்பதாக செய்திகள் வந்தது. இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தனுஷ் இடம் சிவகார்த்திகேயனுடன் எப்போது மீண்டும் இணைவீர்கள் என் கேட்கப்பட்டது. அதற்க்கு அவர் “எப்போது வேண்டுமானாலும் நடக்க வாய்ப்பு இருக்கு. என் தயாரிப்பில் அவர் நடிக்கலாம், அல்லது அவர் தயாரிப்பில் நான் நடிக்கலாம். […]

தனுஷ் தமிழ் சினிமா தாண்டி பாலிவுட்டிலும் வெற்றிக்கொடி நாட்டியவர். இவர் நடிப்பில் பாலிவுட் இயக்குனர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் வெளிவந்த ராஞ்சனா வெற்றியை நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை. இந்நிலையில் தனுஷ் அதை தொடர்ந்து பாலிவுட்டில் நடித்த ஷமிதாப் படம் அங்கு படுதோல்வியை சந்தித்தது. தற்போது இவர் மீண்டும் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் நடிக்கப்போவதாக பாலிவுட் வட்டாரங்களில் ஒரு செய்தி வந்துள்ளது. இதில் தனுஷ் மட்டுமின்றி ஹிரித்திக் […]

%d bloggers like this: