நடோடிகள் , வருந்தப்படாத வாலிபர் சங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்த கே.கே.பி.கோபாலகிருஷ்ணன் நெஞ்சுவழி காரணமாக உயிரிழந்தார். பிரபல நடிகர் கே.கே.பி.கோபாலகிருஷ்ணன் ஈரோட்டை சேர்ந்தவர். நடோடிகள், வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்ளிட்ட பல படங்களில் துணை நடிகராக நடித்திருந்தவர். ஈரோட்டில் உள்ள குப்பகவுண்டம்பாளையம் அவரது வீட்டில் இன்று நெஞ்சுவலி காரணமாக உயிரழந்துள்ளார். Advertisements

Advertisements

அவருடைய இறுதிச் சடங்குகள் மலேசியாவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. பாடகர், நடிகர் என் பன்முகத்தன்மைக் கொண்ட முகேன் ராவ் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றிபெற்றது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் அவரது தந்தை இறந்துள்ள செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. முகேன் ராவின் தந்தை பிரகாஷ் ராவிற்கு 52 வயதாகிறது. மாரடைப்பு காரணமாக அவரது மரணம் நிகழ்ந்துள்ளது. அவருடைய இறுதிச் சடங்குகள் மலேசியாவில் உள்ள அவரது இல்லத்தில் […]

உலகப் புகழ்பெற்ற கூடைப்பந்தாட்ட வீரர் கோப் பிரயண்ட் தனது மகளுடன் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் பிலடெல்பியா மாகாணத்தில் பிறந்த கோப் பிரயண்ட் மிகக் சிறிய வயதிலேயே கூடைப்பந்து விளையாட்டில் ஆர்வம் காட்டி வந்தார். அவரது தந்தை ஜோ பிரயண்ட் பிரபலமான என்.பி.ஏ. கூடைப்பந்துப் போட்டி வீரர் என்பதால் மகனை ஊக்கப்படுத்தினார். குடும்பத்துடன் இத்தாலியில் குடிபெயர்ந்த ஜோ […]

மேற்காசியாவில் ஐக்கிய அரபு எமிரேட்சிலிருக்கும் ஷார்ஜாவில் 16 வயது இந்தியச் சிறுமி ஆறு மாடிக் கட்டடத்தில் இருந்து விழுந்து உயிரிழந்தார்.உம் அல் குவைன் பகுதியில் பெற்றோருடன் வசித்த அப்பெண் சில காலம் மனநல கோளாறால் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் கூறியதாவது: இறந்த சிறுமி இரண்டு மாதங்களாக தீவிர தலைவலி மற்றும் மன அழுத்த நோய்க்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் அவர் வசித்து வந்த ஆறாவது மாடியில் […]

காவேரிப்பட்டணம் அருகே கழிவுநீர் செல்வதற்காக அமைக்கப்பட்டிருந்த 10 அடி ஆழ தொட்டியில் தவறி விழுந்து 2 வயது குழந்தை உயிரிழந்தது.கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள குண்டலப்பட்டி அடுத்த சிவனாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சாமுண்டி. இவரது மகன் மெகினன் (2). இவர்களின் வீட்டின் அருகே கழிப்பறை கழிவுநீர் செல்வதற்காக 10 அடி ஆழத்தில் தொட்டி கட்டப்பட்டுள்ளது. கழிப்பறை பயன்பாட்டில் இல்லாத நிலையில், தொட்டியில் தண்ணீர் தேங்கி இருந்தது. இந்நிலையில், நேற்று […]

தமிழ் சினிமாவில் குணசித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவரும், மேடை நாடகக் கலைஞருமானா பாலா சிங் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 67 நாசர் நடித்து இயக்கிய `அவதாரம்’ படத்தில் வில்லன் நடிகராக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான நடிகர் பாலாசிங் அதன் பின்னர் `புதுப்பேட்டை’, `விருமாண்டி’ இந்தியன், ராசி, மறுமலர்ச்சி, தீனா, உள்பட பல திரைப்படங்களில் நடித்து மக்களின் மனதிலும் நீங்கா இடம்பிடித்தவர்.  கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் […]

%d bloggers like this: