தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருவது தெரிந்ததே. நேற்று இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் ரசிகர்களை நோக்கி கையசைத்து செல்பி எடுத்துக்கொண்ட விஜய், அந்த செல்பி புகைப்படத்தை இன்று தனது டுவிட்டரில் பதிவு செய்தார். அந்த பதிவு உலக அளவில் தற்போது டிரெண்டாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரே ஒரு செல்பி புகைப்படம் உலக அளவில் டிரெண்ட் ஆகிறது என்றால் அது அநேகமாக […]

Advertisements

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த `தர்பார்’ திரைப்படம் 9-ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. சேலம் ஏ.ஆர்.ஆர்.எஸ் மல்டிப்ளக்ஸில் உள்ள ஐந்து தியேட்டர்களிலும் இப்படம் திரையிடப்பட உள்ளது. இங்கு வைக்கப்படும் ரஜினிகாந்த் கட் அவுட்டுக்கு ஹெலிகாப்டரிலிருந்து மலர் தூவ சேலம் ஆட்சியர் அலுவலகம் உட்பட 6 துறைகளிடம் அனுமதி கேட்டு ரஜினிகாந்த் ரசிகர் கனகராஜ், அவருடைய சகாக்கள் விண்ணப்பித்திருப்பது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.இதுபற்றி ரஜினிகாந்த் ரசிகர் கனகராஜிடம் பேசினோம், ”என்னுடைய சொந்த […]

%d bloggers like this: