நேற்று முன்தினம் மாலை திடீரென மாயமான கஃபே காஃபி டே நிறுவனத்தின் அதிபர் வி.ஜி.சித்தார்த்தாவின் உடல் மங்களூருவின் நேத்ராவதி ஆற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகா முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகனும், பிரபல கஃபே காஃபி டே நிறுவனத்தின் அதிபருமான வி.ஜி.சித்தார்த்தா ஆசியாவிலேயே மிகப்பெரிய தேயிலைத் தோட்டத்திற்கு சொந்தக்காரர் என்ற பெருமையை பெற்றவர். இவரது காஃபி டே நிறுவனம் நாடு முழுவதும் பல நகரங்களில் செயல்பட்டு வருகிறது. மேலும் வெளிநாடுகளிலும் இவரது […]

Advertisements
%d bloggers like this: