கோகினுர் என்ற மலையாள படம் முலம் அறிமுகமானவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத். பின் கன்னடத்தில் நடித்து தான் அனைவருக்கும் தெரிந்தார். கன்னடத்தில் இவர் அறிமுகமான யூ டர்ன் திரைப்படம் அங்கு மிகப் பெரிய வெற்றி பெற்றது. பின் அங்கே நடித்து கொண்டு இருந்த ஷ்ரத்தா,பின்னர் தமிழில் மாதவன் மற்றும் விஜய் சேதுபதி நடித்து அவ்வருடத்தின் பிரம்மாண்டமாக வெற்றி பெற்ற விக்ரம் வேதா திரைப்படத்தில் நடித்தார். இப்படம் இவருக்கு தமிழில் ஒரு நல்ல […]

Advertisements

பாலிவுட் நடிகை இஷா குப்தாவின் ஹாட் மோனோகினி புகைப்படம் வைரலாகி வருகிறது. ரஸ்டம், பாட்ஷாவோ படங்களில் நடித்துள்ள பாலிவுட் நடிகை ஈஷா குப்தா எப்போதுமே சமூக வலைதளங்களில் படு கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு தனது ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். இந்நிலையில், நீச்சல் குளத்தில் குளிக்கும் இஷா குப்தா தனது முன்னழகு எடுப்பாக தெரியும்படி இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களின் லைக்குகளை அள்ளி வருகிறார். பிரபல பாலிவுட் நாயகி இஷா குப்தா […]

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த பேட்ட படத்தில் நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்த மாளவிகா மோகனன் தற்போது தளபதி விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடிக்கிறார்.  தமிழில் சில படங்களில் மட்டுமே நடித்துள்ள மாளவிகாவின் முழு நடிப்பை இனிமேல்தான் முழுமையாக பார்க்க போகிறோம் என்றாலும் அவரது அழகான தோற்றம் ரசிகர்களை வசீகரித் திருக்கிறது.  நடிப்பது தவிர மாளவிகா புதிய திறமை வளர்த்து கொண்டு இருக்கிறார். காட்டு பகுதிகளுக்குள் சென்று வன […]

%d bloggers like this: