கிருஷ்ணா மாரிமுத்து இயக்கத்தில் ஹரீஷ் கல்யாண், தான்யா ஹோப் நடிப்பில் உருவாகி இருக்கும் தாராள பிரபு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு. 8 வருடங்களுக்கு முன் இந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற படம், விக்கி டோனர். செயற்கை கருத்தரிப்புக்கு விந்து தானம் செய்ததில் ஏற்பட்ட குளறுபடிகளை காமெடியாக சொல்லியிருந்த இப்படம், தாராள பிரபு என்ற பெயரில் தமிழில் ரீமேக் ஆகியுள்ளது. இப்படத்தில் ஹரீஷ் கல்யாண் நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக தான்யா […]

Advertisements

பாலியல் வன்கொடுமை வழக்கு, குஜராத் ஆசிரம வழக்கு என அடுத்தடுத்த நெருக்கடிகளுக்கு உள்ளான நித்யானந்தா, ஈக்வேடார் நாட்டில் கைலாசா என்ற சொந்தத் தீவை விலைக்கு வாங்கி செட்டில் ஆகிவிட்டதாக தகவல்கள் வெளியாகின. மேலும் நித்யானந்தா விவரித்த கைலாசா என்ற நாடு குறித்தும், நாட்டின் கொடி, பாஸ்போர்ட் ஆகியவை குறித்தும் இணையதளத்தில் இடம் பெற்றிருந்தன. இதுகுறித்து விளக்கமளித்த ஈக்வேடார் அரசு நித்யானந்தா தங்கள் நாட்டில் இல்லை என்றும், கைலாசா என்ற தீவு ஈக்வேடார் […]

தனுசு ராசி நேயர்களே படத்தை தொடர்ந்து ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தில் 5 குழந்தைகளுடன் இருக்கும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தனுசு ராசி நேயர்களே படத்தை தொடர்ந்து ஹரிஷ் கல்யாண் நடிப்பில் தற்போது ‘தாராள பிரபு’ திரைப்படம் உருவாகியுள்ளது. ஆயுஷ்மான் குரானா நடிப்பில் பெரும் வெற்றி பெற்ற ‘விக்கி டோனர்’ என்ற படத்தின் ரீமேக்காக உருவாகியுள்ளது. ரொமான்டிக் காமெடி வகையை சேர்ந்த இந்த படம், […]

நடிகர் ஹரீஷ் கல்யாண் உடன் டேட்டிங் செய்ய ஆசை என பிக்பாஸ் பிரபலமும், நடிகையுமான ரைசா வில்சன் தனது டுவிட்டரில் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதுகமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் பாகத்தில் நடிகை ரைசா மற்றும் நடிகர் ஹரீஷ் கல்யாண் ஆகியோர் போட்டியாளர்களாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னர் இருவரும் இணைந்து ’பியார் பிரேமா காதல்’ என்ற திரைப்படத்தில் […]

இதுவரை நடைபெற்ற மூன்று பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் அனேகமாக திரையுலகில் ஓரளவு கேட்கும் வாய்ப்புகளை பெற்றவர். நடிகர் ஹரீஷ் கல்யாணாகத்தான் இருக்கும் பிக்பாஸ் சீசனின் டைட்டிலை வென்ற ஆரவ், ரித்விகாவுக்கு கூட இன்னும் ஒரு திரைப்படம் கூட வெளியாகாத நிலையில் ஏற்கனவே இரண்டு படங்கள் வெளியாகி இரண்டும் வெற்றி பெற்ற நிலையில் தற்போது ’தனுசு ராசி நேயர்களே’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். ஹரிகிருஷ்ணன்இந்த படத்தின் இசை […]

%d bloggers like this: