கோடைக்காலம் தொடங்கிவிட்டது. முகத்துக்கான பராமரிப்புக்கு என்று சொல்வதை விட சருமத்துக்கான பராமரிப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அவசியம். குளிர்காலத்தில் வறட்சியை சந்திக்கும் சருமம் கோடைக்காலத்திலும் வறட்சியை சந்திக்கவே செய்யும். ஆனால் இரண்டுக்கும் அதிகம் வித்தியாசம் உண்டு. இனி குளிர்காலத்தில் பராமரிப்பு செய்த விஷயங்களையே கோடைக்காலத்துக்கும் செய்ய கூடாது. குளிர்காலத்தில் முகத்தில் வறட்சி இருந்தாலும் எரிச்சல் இருக்காது. வெடிப்புகள், தோல் உரிதல், தோலில் ஆங்காங்கே வெண் புள்ளிகள் போன்று இருக்கும். […]

Advertisements
%d bloggers like this: