அடுத்த காலாண்டில், இந்தியாவில் வெறும் 19 விழுக்காடு நிறுவனங்கள் மட்டுமே வேலைக்கு ஆள் எடுக்க உள்ளதாக ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. மேன்பவர் குரூப் என்ற நிறுவனமானது, இந்தியாவில் 5,131 நிறுவனங்களிடமும், உலகம் முழுவதும் 44 நாடுகளில் உள்ள 59,000 நிறுவனங்களிடமும் ஆய்வு மேற்கொண்டது. தற்போது வெளியாகி உள்ள அந்த ஆய்வறிக்கையில்,  வரும் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் இந்தியாவில் 19 விழுக்காடு நிறுவனங்கள் மட்டுமே வேலைக்கு புதிதாக ஆட்களை நியமிக்க […]

Advertisements

உக்ரைனில் இளைஞர் ஒருவன் உயரிய கட்டிடத்தின் மீதிருந்து தலைகீழாகத் தொங்கியபடி படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவேற்றியுள்ளான். சைய் (Shiey) என அழைக்கப்படும் நபர் ஒருவர் உலகின் பல உயரிய கட்டிடங்கள், கைவிடப்பட்ட கட்டிடங்களின் உச்சங்களுக்கு சென்று மிகக் குறுகிய சுவரில் பிடிமானமின்றி அனாயசமாக நடத்தல் போன்ற காரியங்களைப் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறான். தனது நண்பனின் உதவியோடு முகத்தை அடையாளம் காட்டிக் கொள்ளாது ஐரோப்பாவின் உயரிய கட்டிடங்களில் சாதனை […]

சென்னையில் கஞ்சா கடத்தல் கும்பலால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட 10 ஆயிரம் சதுர அடி நிலத்தை மீட்ட போலீசார், மாநகராட்சியிடம் ஒப்படைத்து அதை பூங்காவாக மாற்றி நடவடிக்கைக்கு அப்பகுதியினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். சென்னை டி.பி. சத்திரத்தில் வசித்து வரும் பிரபல கஞ்சா பெண் வியாபாரி கிருஷ்ணவேணி, 80 வயதை கடந்த கஞ்சா கிருஷ்ணவேணி காவல் துறையின் பதிவேட்டில் சரித்திர பதிவேட்டு குற்றவாளி. 80 வயது மூதாட்டியா கஞ்சா கடத்தலிலும், ஆக்கிரமிப்பிலும் ஈடுபட […]

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டிற்கு சி.பி.ஐ. அதிகாரிகள் வருகை விசாரணைக்கு ஆஜராகுமாறு 2 மணி நேரம் கெடு விதித்திருந்தது சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் 3 அதிகாரிகள் சிதம்பரம் வீட்டிற்கு வந்துள்ளனர் டெல்லி உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் மனுவை நிராகரித்ததை அடுத்து நடவடிக்கை.

தங்கம் விலை கடந்த சில நாட்களாக நினைத்த பார்க்க முடியாத அளவிற்கு உயர்ந்து கொண்டிருக்கிறது .. மக்கள் அனைவருக்கும் எழும் சந்தேகம்.. தீடீரென தங்கம் விலை உயர காரணம் என்ன ? விலை குறைய வாய்ப்பு ஏதும் இருக்கிறதா ? இப்பொழுது தங்கம் வாங்கினால் லாபமா என்பதெல்லாம் தான்… இந்தியாவில் சேமிப்பு முறைகளில் முதன்மையாக கருத படுவது தங்கத்தில் தான் ….பெருவாரியான முதலீடுகள் தங்க நகைகள் மீது செய்யப்படுகிறது அப்படி […]

ஸ்ரீஹரிகோட்டா, சென்னையை அடுத்த ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து கடந்த ஜுலை 22 ம் தேதி ட சந்திராயன் – 2 விண்கலம், விண்ணில் ஏவப்பட்டது. 3,485 கிலோ எடையுள்ள அந்த விண்கலத்தில், நிலவில் இறங்கவும், சுற்றி வரவும், ஆய்வு செய்யவும் அதிநவீன கருவிகள் உள்ளன.இதுவரை, பூமியின் சுற்று வட்டப்பாதையில் சுற்றி வந்த அந்த விண்கலம், ஆறு முறை உயர்த்தப்பட்டு, இன்று அதிகாலை, 3:00 – 4:00 மணிக்குள், புவிசுற்றுவட்டப் பாதையைக் […]

சுதந்திர தினம் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சுதந்திர தின கொண்டாட்டங்களை சீர்குலைக்க தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக வந்த தகவலை அடுத்து கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. நாட்டின் 73வது சுதந்திர தினத்தையொட்டி, செங்கோட்டையில் பிரதமர் நாளை கொடியேற்றி நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்துகிறார். இதையொட்டி, டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு கமாண்டோ, ராணுவம், எஸ்பிஜி கமாண்டோ, டெல்லி போலீசார், சிஆர்பிஎப் வீரர்கள் என டெல்லி […]

நம் வாழ்வோடும் வளமோடும் இரண்டறக் கலந்து விட்ட யானைகள், தற்போது அழியும் நிலையில் உள்ளன. அவற்றைக் காப்பாற்ற வேண்டியதன் அவசியம் குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.. குழந்தைக்கு குழந்தையாய், தோழனுக்கு தோழனாய், அமைதியாக உலா வருபவை யானைகள்… தங்கள் வசிப்பிடங்களான வனப் பகுதிகளை மனிதன் தன் பேராசையால் ஆக்கிரமிக்கும்போதும், துன்புறுத்தும்போதும்தான் யானைகள் உச்சகட்ட கோபம் கொள்கின்றன. வனத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் வீடுகளும், விடுதிகளும் கட்டப்படுவதால் யானைகளின் வழித்தடம் மறைக்கப்படுகிறது. […]

மழை வெள்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை 72 ஆக உயர்வு – கேரளா கேரளத்தில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளத்தால் சுமார் இரண்டரை லட்சம் பேர் நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். கோழிக்கோடு, மலப்புரம், திருசூர், வயநாடு , கோட்டயம் உள்ளிட்ட பகுதிகள் மிக அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இன்னும் இரண்டு நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருப்பதால் மக்கள் பாதுகாப்புடன் இருக்கும்படி அவசியம் ஏற்பட்டால் ஒழிய வீடுகளை […]

இந்தியா – மேற்கிந்திய தீவு அணிகள் மோதும் 2-வது ஒரு நாள் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் இன்று நடக்கிறது. இரு அணிகளுக்கும் இடையேயான கிரிக்கெட் தொடர் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வருகிறது. 20 ஓவர் தொடரை இந்தியா 3க்கு பூஜ்யம் என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. இதனை தொடர்ந்து 3 ஒரு நாள் போட்டி ஆரம்பமானது. கயானாவில் நடந்த முதல் ஆட்டம் மழையால் பாதியில் ரத்து செய்யப்பட்டது.2வது ஒரு […]

Advertisements