ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டாகப் பிரித்து, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக மாற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் இன்று அறிவித்தார். இதில், ஜம்மு காஷ்மீரில் சட்டசபை செயல்படும் என்றும், லடாக் சட்டசபை இல்லாத யூனியன் பிரதேசமாக இருக்கும் என்ற ஷரத்து உள்ளது. லடாக் என்பது தற்போதைய ஜம்மு காஷ்மீர் பகுதியில், கிழக்கு பகுதியில் அமைந்துள்ள […]

Advertisements
%d bloggers like this: