Advertisements

Advertisements

தமிழ் சினிமாவில் இரு பெரும் உச்ச நட்சத்திரங்களாக இருப்பவர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன். இவர்கள் இருவரும் இணைந்து எழுபது, எண்பதுகளில் பல ஹிட் படங்களில் நடித்துள்ளனர். அனைத்து படங்களும் வசூல் ரீதியாக சாதனை படைத்தவை. இவர்கள் இருவரையும் வைத்து கே. பாலசந்தர், பாரதிராஜா, போன்ற இயக்குநர்கள் இயக்கியுள்ளனர். அதன்பின், இருவரும் முன்னணி கதாநாயகர்கள் ஆன பின், இணைந்து நடிப்பதில்லை என்று முடிவெடுத்தனர். அதன்படி அவர்கள் இருவரும் இணைந்து நடிக்கவில்லை.இந்நிலையில், கமல்ஹாசனின் […]

இந்தியன் -2  படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்து தொடர்பாக நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் ஷங்கர் உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும்  இந்தியன் – 2 படப்பிடிப்பு, பிரம்மாண்ட பொருட்செலவில், சென்னை பூந்தமல்லி அருகே,ஈவிபி பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்தது. நேற்று முன்தினம் இரவு படப்பிடிப்பு தளத்தில் கிரேன் அறுந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் திரையுலகினரை அதிர்ச்சியடைய செய்தது. ‘இந்தியன்2’ […]

மலையாளத்தில் மோகன்லால் நடித்த படம் த்ரிஷ்யம். இப்படம் தமிழில் கமல் நடிக்க பாபநாசம் பெயரில் ரீமேக் ஆனது. இரண்டு படங்களையும் ஜீத்து ஜோசப் இயக்கியிருந்தார். இந்தி, தெலுங்கு. கன்னட மொழியிலும் இப்படங்கள் ரீமேக் செய்து வெளியிடப்பட்டு வரவேற்பை பெற்றது. தற்போது இப்படம் சீன மொழியில் ‘ஷீப் வித்தவுட் எ ஷெபர்ட்’ பெயரில் ரீமேக் ஆகியிருக்கிறது. சீன நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர். படம் வெளியாகி வசூலை குவித்து வருகிறதாம்.

உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் அரசியல் கட்சி ஆரம்பித்து கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மேல் ஆகி விட்ட நிலையில் இதுவரை திரையுலகிலிருந்து பெரிய நடிகர் நடிகைகள் யாரும் அவருக்கு ஆதரவு அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது ஸ்ரீப்ரியா, சினேகன் உள்பட ஒருசிலர் மட்டுமே கமல் கட்சியில் இணைந்து ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் தற்போது பிரபல நடிகையும் கமல்ஹாசனின் மகளுமான ஸ்ருதிஹாசன் தனது ஆதரவை தெரிவித்துள்ளார் கோவையில் தனியார் செல்போன் கடை திறப்பு விழாவில் […]

சென்னை: இந்தியன் 2 படத்திற்காக பிரபல நடிகை ஒருவர் பெரும் ரிஸ்க் எடுத்திருக்கிறார். இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் தயாராகி வரும் படம் இந்தியன் 2. கமல்ஹாசன் நடிக்கும் இந்த படத்தை லைகா புரடெக்ஷன்ஸ் தயாரிக்கிறது. படப்பிடிப்பு பணிகள் மும்முரமாய் நடைபெற்று வருகின்றன. இந்தியன் 2 படத்தில் பாபி சிம்ஹா, சித்தார்த், பிரியா பவானி சங்கர், காஜல்அகர்வால், வெண்ணிலா கிஷோர், ரகுல் பிரீத் சிங் உள்ளிட்டோர் நடிக்கவுள்ளனர். இந்நிலையில் படத்தில் பிரியா […]

நடிகர் கமல்ஹாசனுக்கு இன்று 65-வது பிறந்தநாள்… குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி 60 ஆண்டுகளாக திரையுலகில் கோலோச்சி நிற்கும் சாதனை நாயகனைப் பற்றிய ஒரு செய்தித் தொகுப்பு இதோ… 5 வயது சிறுவன் தனது தீர்க்கமான கண்களால் சோகத்தை வெளிப்படுத்தி அனைவரையும் நெகிழ வைத்த காட்சி இது…. இப்படி அறிமுகமாகிய கமல்ஹாசனுக்கு, சிறுவயதிலேயே எம்ஜிஆருடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அரும்பு மீசையுடன், பாலசந்தர் இயக்கத்தில் வெளியான படங்களில் நடிகராக உருவெடுத்தார் கமல்ஹாசன்… […]

பிக்பாஸ் 3வது சீசன் தற்போது 48 நாட்களை கடந்துள்ளது. இந்த வார எலிமினேஷன் லிஸ்டில் அபிராமி, சாக்ஷி, லாஸ்லியா ஆகியோர் உள்ளனர். அவர்களில் இந்த வாரம் வெளியேறப்போவது யார் என்கிற கேள்வி ரசிகர்கள் மனதில் தற்போது உள்ளது. தற்போது வந்துள்ள லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால் நடிகை சாக்ஷி அகர்வால் தான் பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேற்றப்பட்டுள்ளார். அது நாளை எபிசோடு ஒளிபரப்பாகும்போது உறுதியாக தெரிந்துவிடும்.

ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாஸன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வால் தவிர்த்து ப்ரியா பவானி சங்கர், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதாக தகவல் வெளியானது இந்நிலையில் கமல் ஹாஸன் படத்தில் நடிப்பதை உறுதி செய்து இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டுள்ளார் ப்ரியா. படம் குறித்து அவர் இன்ஸ்டாகிராமில் கூறியிருப்பதாவது, நான் ஷங்கர் சார் அலுவலகத்திற்கு சென்றேன். 2 மணிநேரம் கதை சொன்னார்கள். என் கதாபாத்திரம் […]

%d bloggers like this: