கவின் நடிப்பில் உருவாகும் இரண்டாவது படம் லிப்ட். இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக பிகில் படத்தில் நடித்த அம்ரிதா ஐயர் நடிக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.  லிப்ட் படத்தின் கதை ஒரு கொலை மற்றும் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் வகையைச் சார்ந்தாக இருக்கும் என தெரிகிறது இந்த படத்துக்காக கடுமையாக உழைத்த அனைத்து நல்ல உள்ளங்களையும் லிப்ட் தூக்கி விடும் என நம்புகிறேன். லிப்ட் படத்தின் பர்ஸ்ட் லுக்கை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கவின், இவ்வாறு […]

Advertisements

நடிகர் பிக் பாஸ் கவின் ஹீரோவாக ஒரு படத்தில் நடித்து முடித்துள்ளார். இது பற்றிய புதிய தகவல் வெளிவந்துள்ளது. சென்ற வருடம் தமிழ் பிக்பாஸ் ரியாலிட்டி ஷோவில் பல சர்ச்சைகளில் சிக்கியவர் நடிகர் கவின். சரவணன் மீனாட்சி சீரியல் மூலமாக அதிகம் பிரபலமான அவரை பிக்பாஸ் 3 புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது. இதன் மூலமாக அவருக்கு இருந்த ரசிகர்கள் எண்ணிக்கை இரண்டு மடங்காக ஆனது என்று கூட சொல்லலாம். பல […]

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான கவின், டேட்டிங் செல்ல ஆசைப்படும் நபர் குறித்து அறிந்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலின் மூலம் தமிழக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் கவின். நட்புன்னா என்னன்னு தெரியுமா என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் காதல் கடலை என தொடர்ந்து மக்களின் வெறுப்பை சம்பாதித்தார். குறிப்பாக இவரது கன்டென்ட் காதல் […]

பிக்பாஸ் பிரபலமான சாக்ஷி அகர்வால் சக போட்டியாளரான கவினை சீண்டி டிவிட்டியிருக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் விஜய் டிவி பிரபலமான கவின் கலந்துகொண்டார். விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தார் கவின். நட்புன்னா என்னன்னு தெரியுமா என்ற படத்திலும் நடித்துள்ளார் கவின். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற கவின், சக போட்டியாளரான சாக்ஷியை காதலித்தார். கவினும் சாக்ஷியும் ஒருவரையொருவர் காதலித்த […]

சிவகார்த்திகேயன் நடிப்பில் ’கோலமாவு கோகிலா’ இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகவிருக்கும் ’டாக்டர்’ திரைப்படத்தின் பூஜை நடைபெற்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம். பூஜை நடை பெற்றாலும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இன்னும் இரண்டு மாதங்கள் ஆகலாம் என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் டிசம்பர் 25ஆம் தேதி முதல் ’இன்று நேற்று நாளை’ இயக்குனர் ரவிக்குமார் இயக்கவிருக்கும் படத்தின் படப்பிடிப்பில் சிவகார்த்திகேயன் கலந்து கொள்ள இருப்பதாகவும், இந்த படத்தை முடித்த […]

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ என்ற சீரியலின் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் கவின். அதன் வெற்றியைத் தொடர்ந்து ‘நட்புனா என்னான்னு தெரியுமா’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிலும் ஹீரோவாக களமிறங்கினார். அவரது முதல் திரைப்படம் சற்று காலதாமதமாக வெளியான நிலையில், மக்களின் மனம் கவர, விஜய் டிவியில் ஒளிபரப்பான கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். பிக் பாஸ் வீட்டில் […]

ஒரு பிரச்னை காரணமாக குடும்பத்தோடு திருச்சியிலிருந்து சென்னை குடிபெயர்ந்தோம். அப்போது உறவினர்கள் யாரும் அடைக்கலம் தரவில்லை. நண்பர்கள்தான் உதவினார்கள்’ பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள நடிகர் கவின், நிகழ்ச்சியில் கூறிய வார்த்தைகள் இவை. இந்நிலையில் நடிகர் கவின் ராஜ் குடும்பத்தினர் சீட்டு மோசடி வழக்கில், `குற்றவாளிகள்’ எனத் திருச்சி மாவட்ட தலைமை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. திருச்சி கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்தவர் கவின் ராஜ். இவரது தாய் ராஜலட்சுமி என்கிற […]

பிக்பாஸ் 3வது சீசன் தற்போது 48 நாட்களை கடந்துள்ளது. இந்த வார எலிமினேஷன் லிஸ்டில் அபிராமி, சாக்ஷி, லாஸ்லியா ஆகியோர் உள்ளனர். அவர்களில் இந்த வாரம் வெளியேறப்போவது யார் என்கிற கேள்வி ரசிகர்கள் மனதில் தற்போது உள்ளது. தற்போது வந்துள்ள லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால் நடிகை சாக்ஷி அகர்வால் தான் பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேற்றப்பட்டுள்ளார். அது நாளை எபிசோடு ஒளிபரப்பாகும்போது உறுதியாக தெரிந்துவிடும்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பெண்களின் உணர்வுகளோடு விளையாடும் கவினுக்கு நடிகை காஜல் வக்காலத்து வாங்கியுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள கவின், நான்கு பேரை ஒரே நேரத்தில் காதலித்தால் கன்டென்ட் கிடைக்கும் என கூறி சாக்ஷி, அபிராமி, ஷெரின், லாஸ்லியா ஆகிய நான்கு பேரிடமும் ஒரே நேரத்தில் கடலை போட்டு வந்தார். கன்டென்ட் கொடுத்தால் நிகழ்ச்சியில் நீடிக்கலாம் என நினைத்த கவின் தனது சுயநலத்துக்காக நான்கு பெண்களின் உணர்வுகளோடு விளையாடினார். இதில் சாக்ஷியிடம் […]

%d bloggers like this: