கோவையில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தோஷ்குமாருக்கு மரண தண்டனை விதித்து கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கோவை பன்னிமடை பகுதியில் கடந்த மார்ச் மாதம் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு 200க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவனை […]

Advertisements

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் வீடுகள் இடிந்து 9 பேர் உயிரிழப்பு.கனமழை காரணமாக 4 வீடுகளின் சுற்றுச்சுவர்கள் இடிந்து விழுந்தன.மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்.

%d bloggers like this: