பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களில் மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தவர் கவின் மற்றும் லாஸ்லியா. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெறுவதற்கு முன்பு இலங்கையில், ஒரு செய்தி சேனலில் நியூஸ் வாசிப்பவராக பணியாற்றினார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு ஒரு சில விளம்பர படங்களில் நடித்து வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் லாஸ்லியா கலந்து கொண்ட போது அவருக்கு லாஸ்லியா ஆர்மி என்று ரசிகர்கள் […]

Advertisements

அமலாபாலின் நடிப்பில் கடந்த வருடம் மிகுந்த எதிர்பார்ப்பை பெற்ற படம் ஆடை. சோலோ ஹீரோயினாக அவர் நடித்த இப்படத்தின் கம்யூனிச கொள்கைகளும் இடம் பெற்றது. சில பணப்பிரச்சனைகளுக்கு படம் வெளியான போதும் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறியது. இது பலருக்கும் அதிர்ச்சி தான். இந்நிலையில் அதோ அந்த பறவை என்ற அவரின் அடுத்த படத்தின் மீது பலரின் கவனம் இருக்கின்றது. ஆர்.எஸ்.மணி என்பவர் இயக்கியுள்ள இப்படத்தின் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா […]

திரைப்படங்கள் ஒரு பெரிய உருவம் பெறுவது சிறிய குறும்படத்தில் இருந்து தான். அது போல குறும்படத்தில் நடித்து கொண்டு இருந்தவர் ஹீரோயின் ஆக அறிமுகமாகினார். அவர்தான் அஞ்சலி. தனது கல்லூரி படிப்பில் இருந்தே குறும்படங்களில் அதிகம் நடித்து வந்தார் அஞ்சலி. அப்படி நடித்து வந்து கொண்டு இருந்த அவருக்கு வெள்ளித்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தெலுங்கு படமான போட்டோ மற்றும் பிரேமாலேகா ராசா படங்களில் நடித்தார். பின் ராம் இயக்கிய […]

தமிழில் மங்காத்தா, அரண்மனை, காஞ்சனா உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்தவர் நடிகை ராய் லட்சுமி. தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகிறார். எப்போதும் சோஷியல் மீடியாவில் ஆக்ட்டிவாக உள்ள ராய் லட்சுமி அவ்வப்போது கிளாமர் போட்டோக்களை ஷேர் செய்து ரசிகர்களை உசுப்பேற்றி வருகிறார். குறிப்பாக பிகினியில் அவர் போடும் போட்டோக்கள் இணையத்தையே திக்குமுக்காடச் செய்யும். அண்மையில் துபாயில் இருந்து நீச்சல் உடையில் படுகவர்ச்சியாக ஒய்யார […]

%d bloggers like this: