நியூ சரவணா ஸ்டோர்ஸ் பிரம்மாண்டமாய் வழங்கும், அறிமுக நாயகன் லெஜென்ட் சரவணன் தயாரித்து, நடிக்கும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வந்தது. இந்த படத்தை இரட்டை இயக்குநர்கள் ஜேடி–ஜெர்ரி இணைந்து எழுதி, இயக்குகிறார்கள். இதில் சரவணனுக்கு ஜோடியாக தமன்னா, அறிமுக நாயகி கீத்திகா என டபுள் ஹீரோயின்ஸாம். மேலும், முக்கிய வேடங்களில் பிரபு, விவேக், விஜயகுமார், நாசர், தம்பி இராமையா, யோகி பாபு, காளி வெங்கட், மயில்சாமி, லதா, கோவை […]

Advertisements

லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரும் அந்நிறுவனத்தின் விளம்பங்களில் தோன்றி மக்களிடம் கவனம் பெற்றுள்ளவருமான சரவணன், தமிழ்ப் படமொன்றில் கதாநாயகனாக நடிக்கிறார். இயக்கம் – ஜேடி – ஜெர்ரி. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இப்படத்தின் கதாநாயகியாக கீத்திகா திவாரி என்கிற புதுமுகம் நடிக்கிறார். பிரபு, விவேக், விஜயகுமார், நாசர், தம்பி ராமையா போன்றோரும் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் உருவான டூயட் பாடலுக்காக […]

சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் லெஜண்ட் சரவணன் நடிக்கும் புதிய படத்திற்கான பணிகளை திரை பிரபலங்கள் தொடங்கி வைத்தனர். சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரங்களில் நடித்து வந்த லெஜண்ட் சரவணா தற்போது புதிய படம் ஒன்றை தானே தயாரித்து நடித்தும் வருகிறார். சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரங்களை தயார் செய்த ஜேடி மற்றும் ஜெரி ஆகியோர் இந்த படத்தை இயக்குகின்றனர். லெஜண்ட் சரவணனுக்கு ஜோடியாக நடிக்க பல முன்னனி நடிகைகளிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. […]

%d bloggers like this: