பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழக மக்களுக்கு அறிமுகமான லாஸ்லியா தற்போது நடிகையாக அவதாரமெடுத்துள்ளார். விஜய் டிவியில் கடந்த ஆண்டு கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களுள் ஒருவர் லாஸ்லியா. இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட இவருக்கு இந்நிகழ்ச்சி அதிக ரசிகர்களைப் பெற்றுத் தந்தது. மேலும் இந்நிகழ்ச்சியில் கவின் – லாஸ்லியாவின் காதல் ரசிகர்களிடையே பேசுபொருளானது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், லாஸ்லியாவுக்கு திரைத்துறையில் நல்ல […]

Advertisements

பொதுவாகவே வெள்ளித்திரையிலும், சின்னத்திரையிலும் அந்த ஆண்டு முழுவதும் மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள் பட்டியலை ஆண்டு இறுதியில் வெளியிடுவார்கள். இது வழக்கமான ஒன்று. அதே சமயம் தற்போது  வழக்கமான  நட்சத்திரங்களுக்கு இணையாக சின்னத்திரை நட்சத்திரங்களும் மக்கள் மத்தியில் செல்வாக்கை பெற்று வருகின்றனர். அதற்கு காரணம் படங்களுக்கு இணையாக சீரியலில் காதல், சண்டை, வில்லத்தனம், சென்டிமென்ட், ரொமான்ஸ் என தூள் கிளப்பி பயங்கர ட்ரெண்டிங்காக மாறியுள்ளது. அதோடு புதுப்புது வித்தியாசத்தை சின்னத்திரை சீரியல்களில் […]

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பெண்களின் உணர்வுகளோடு விளையாடும் கவினுக்கு நடிகை காஜல் வக்காலத்து வாங்கியுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள கவின், நான்கு பேரை ஒரே நேரத்தில் காதலித்தால் கன்டென்ட் கிடைக்கும் என கூறி சாக்ஷி, அபிராமி, ஷெரின், லாஸ்லியா ஆகிய நான்கு பேரிடமும் ஒரே நேரத்தில் கடலை போட்டு வந்தார். கன்டென்ட் கொடுத்தால் நிகழ்ச்சியில் நீடிக்கலாம் என நினைத்த கவின் தனது சுயநலத்துக்காக நான்கு பெண்களின் உணர்வுகளோடு விளையாடினார். இதில் சாக்ஷியிடம் […]

%d bloggers like this: