டிஸ்கவரி சேனலின் புகழ்பெற்ற நிகழ்ச்சியான, ‘இன் டூ த வைல்ட் வித் பியர் கிரில்ஸ்’ மூலம் தொலைக்காட்சியிலும் அறிமுகமாகிறார் ரஜினி. அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, இந்திய பிரதமர் மோடி உள்ளிட்ட ஆளுமைகள் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் ரஜினியும் பங்கேற்றதை தொலைக்காட்சியில் பார்த்து ரசிக்க, மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள். ஜனவரி மாதம் படப்பிடிப்பு நடந்ததையடுத்து, ‘மேன் Vs வைல்ட்’ நிகழ்ச்சியின் மோஷன் போஸ்டர், ப்ரோமோ ஆகியவை வெளியாகி இணையத்தில் […]

Advertisements

டிஸ்கவரி சேனல் தயாரித்த ‘மேன் வெர்சஸ் வைல்ட்’ என்ற ஆவணப்படத்தின் ஒரு பகுதியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருந்தார் என்பதும், இந்த ஆவணப்படம் வரும் 23ஆம் தேதி டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகவுள்ளது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியை கொண்டாடும் வகையில் ஒரு அதிரடி குத்துப்பாடலை டிஸ்கவரி சேனல் வெளியிட்டுள்ளது. அதில் சிறுவர்கள், இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அட்டகாசமாக ஆட்டம் போடும் காட்சிகள் உள்ளது. ஒன்றரை நிமிடங்கள் […]

உலக புகழ்பெற்ற மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சியில் நிகழ்ச்சியில் ரஜினி கலந்து கொண்ட எபிசோட் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. டிஸ்கவரி சேனலின் மிகவும் புகழ்பெற்ற நிகழ்ச்சி மேன் வெர்சஸ் வைல்ட். பியர் க்ரில்ஸ் என்பவர் பல நாடுகளிலும் உள்ள காடுகளுக்குள் சென்று தனி ஆளாக அங்கு கிடைப்பவற்றை உண்டு வாழ்ந்து திரும்புவதுதான் அந்த நிகழ்ச்சியின் சாரம்சம். உலகம் முழுவதும் மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் உள்ள நிலையில் தற்போதைய […]

நடிகர் ரஜினிகாந்த் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தலைவர் 168 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மீனா, குஷ்பூ, சூரி, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சதீஷ் என பட்டாளமே நடித்து வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையிலும் ஐதராபாத்திலும் மாறி மாறி நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் டிஸ்கவரி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மேன் வெர்சஸ் வைல்ட் என்ற நிகழ்ச்சி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த […]

நெருக்கடியான சூழலிலும், அமைதியாகவும், புன்முறுவல் பூத்தவாறும், பிரதமர் நரேந்திர மோடி இருப்பது, தம்மை மிகவும் கவர்ந்துவிட்டதாக, டிஸ்கவரி சேனலின், மேன் வெர்சஸ் வொய்ல்டு ((‘Man vs Wild’)) என்ற சாகச நிகழ்ச்சி தொகுப்பாளர் பியர் கிரில்ஸ் ((Bear Grylls)) புகழாரம் சூட்டியிருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடியும், சாகச நிகழ்ச்சி தொகுப்பாளர் பியர் கிரில்சும் பங்கு கொள்ளும், மேன் வெர்சஸ் வொய்ல்டு ((‘Man vs Wild’)) சிறப்பு நிகழ்ச்சி, உத்ரகண்ட் மாநிலம், […]

%d bloggers like this: