தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய அனைத்து மொழிகளிலும் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அமலா பால். தலைவா படப்பிடிப்பின்போது இயக்குனர் விஜய்யின் மீது காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொண்டனர். ஆனால் திருமணமான ஒரு வருடத்திலேயே இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுக்கொண்டு பிரிந்துவிட்டனர். அதன் பிறகு விஜய் மருத்துவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். அமலாபாலும் தானுண்டு சினிமா உண்டு என வாழ்ந்து […]

Advertisements

பெங்களூரை சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவர் சிலிண்டர் டெலிவரி செய்யும் வேலை செய்து வருகிறார்.அதே பகுதியில் உள்ள குடியிருப்பில் 19 வயது பெண் ஒருவர் வீட்டு வேலை செய்து வருகிறார். அப்போது தான் இந்த சிறுவனுக்கும் அந்த பெண்ணுக்கும் நட்பு ஏற்பட்டது.அதன் பிறகு அவரது நட்பு காதலாக மாறியது.பிறகு அந்த பெண் வீட்டை விட்டு சிறுவனின் வீட்டிற்கு வந்துவிட்டார். அதன் பிறகு இதை அறிந்த பெண் வீட்டாரும்,சிறுவன் வீட்டாரும் […]

%d bloggers like this: