நயன்தாரா நடிப்பில் நடிகர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகி வந்த மூக்குத்தி அம்மன் படத்தின் படப்பிடிப்பு கடந்த இரண்டு மாதங்களாக நாகர்கோவில் பகுதியில் நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக ஆர்ஜே பாலாஜி அதிகாரபூர்வமாக அறிவித்தார்.இதனை அடுத்து இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று மாலை 7:00 மணிக்கு வெளியாகும் என படத்தின் […]

Advertisements

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா தற்போது நடித்து வரும் படங்களில் ஒன்று ’மூக்குத்தி அம்மன்’. இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கி உள்ள நிலையில் இந்த படத்தில் நயன்தாரா முதல் முறையாக அம்மன் வேடத்தில் நடிக்கவுள்ளார். இந்த வேடத்தில் நடிப்பதற்காக அவர் விரதம் இருந்து வருவதாக கூறப்பட்டு அதன் பின்னர் அந்த செய்தி நயன்தாரா தரப்பினரால் மறுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படத்தில் நயன்தாரா அம்மன் வேடத்தில் […]

%d bloggers like this: