பஞ்சாப் மாநிலத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளரான அனிதா சிங் என்ற இளம் பெண்ணை அவர் கணவரே கொலை செய்து உடலை எரித்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். தீயில் கருகி உருக்குலைந்த நிலையில் இருந்த அனிதாவின் உடலை நைனிடால் பகுதியில் இருந்து போலீசார் மீட்டனர். 29 வயதான அனிதா இன்னொருவனுடன் தகாத உறவு கொண்டிருந்ததாக அவர் கணவர் ரவீந்தர் பால் சிங் சந்தேகித்தார். இதனால் கடந்த மாதம் 30ம் தேதி மனைவியை நைனிடாலில் […]

Advertisements

விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி அருகே 11 மாத குழந்தையை தண்ணீர் தொட்டிக்குள் அழுத்தி பெற்ற தாயே கொலை செய்த கொடூரம் அரங்கேறி இருக்கிறது. குழந்தையின் பிறப்பு மீது சந்தேகம் கொண்டு அதனை கொலை செய்ய யோசனை கொடுத்த கணவனையும், அவனது குடும்பத்தாரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.  மதுரை மாவட்டம் திருமால் புதுப்பட்டியைச் சேர்ந்தவன் அமல்ராஜ். கடந்த 5ஆம் தேதி அமல்ராஜின் 11 மாத ஆண்குழந்தையின் சடலம் வீட்டிலுள்ள தொட்டியில் இருந்து […]

2012ஆம் ஆண்டு டெல்லியில் ஓடும் பேருந்தில் நிர்பயா என்ற இளம்பெண் கொடூரமாக பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய ஆறு பேரை காவல்துறையினர் அதிரடியாக காது செய்தனர். இதில் குற்றவாளி ராம் சிங் கடந்த 2013ஆம் ஆண்டு சிறையில் தற்கொலை செய்துக்கொண்டார். மற்றொரு குற்றவாளி சிறார் பள்ளியில் அடைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார். இதையடுத்து மீதம் உள்ள […]

டெல்லியில் ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட நிர்பயா கொலையாளிகளுக்கு ஏற்கனவே தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே இந்த நிலையில் நிர்பயா கொலை வழக்கில் குற்றவாளிகளை டிசம்பர் 16ம் தேதி தூக்கிலிடும் பணிகள் தீவிரமாக நடந்து வருவதாகவும், தூக்கு தண்டனையை நிறைவேற்ற சிறப்பு காவலர்கள் வரவழைக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது ஐதராபாத்தில் பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரோடு கொளுத்தி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகள் நான்கு […]

திருச்சிக்கு அருகேயுள்ள அரியமங்கலத்தில் காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை அளித்துள்ளது. திருச்சி அரியமங்கலத்தை சேர்ந்த 12 வயது சிறுவன் அப்துல் வாகித். இவர் பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். கடந்த 3 ஆம் தேதி முதல் இவரைக் காணவில்லை. இந்நிலையில் அதுபற்றி அவரது பெற்றோர் புகாரளிக்க போலிஸார் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் காணாமல் போன சிறுவன் பிரபல சேகர் என்பவரின் மகன் இளவரசன் மற்றும் அவரது […]

கடந்த மாதம் 27ம் தேதி ஹைதராபாத் அருகே உள்ள சம்சாபாத்தில் 26 வயதான பெண் கால்நடை மருத்துவர் ஒருவர் லாரி ஓட்டுனர்கள், உதவியாளர்கள் உள்பட நான்கு பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு மூச்சு திணறடிக்கப்பட்டு கொல்லப்பட்டார். அவரது உடல் தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. அந்த சம்பவம் நாடு முழுவதும் பேரதிர்வுகளை ஏற்படுத்தியது. இதையடுத்து சிவா,சென்ன கேசவலு, முகமது பாஷா, நவீன் ஆகிய நான்கு பேரையும் சம்பவம் நிகழ்ந்த […]

ஹைதராபாத்தில் 26 நிரம்பிய கால்நடை மருத்துவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஹைதபாரத்தில் கடந்த புதன்கிழமை நடந்த வன்புணர்வு மற்றும் கொலை சம்பவம் நாடு முழுக்க பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுக்க இந்த வன்புணர்வு எதிராக கடுமையான குரல்கள் எழுப்பப்பட்டு வருகிறது. இணையத்தில் அந்த பெண் கால் நடை மருத்துவருக்கு நீதி வேண்டி பலர் கேள்வி எழுப்பி உள்ளனர். […]

ஹைதராபாத்தில் கால்நடை மருத்துவராக பணி புரிந்து வந்த பிரியங்கா ரெட்டி(26), தனது பைக் நேற்று நள்ளிரவு பஞ்சர் ஆனதால், டோல்கேட் அருகே தனியாக நிற்பதாகவும், பயமாக இருப்பதாகவும், தனது தங்கைக்கு போன் செய்து தகவல் தெரிவித்துள்ளார். ஆனால், சிறிது நேரத்திலேயே அவரது போன் ஸ்விட்ச் ஆஃப் ஆன நிலையில், அதிகாலையில் பாலத்துக்கு அடியில் எரிந்த சடலமாக பிரியங்கா ரெட்டி கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. பெண் மருத்துவர் பிரியங்கா […]

கோவையில் சிறுவன், சிறுமி கடத்திக் கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளி மனோகரனுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.  கோவையை சேர்ந்த துணி வியாபாரி ஒருவரின் 11 வயது மகள் மற்றும் 8 வயது மகன் ஆகியோர் கடந்த 2010 ஆண்டு அக்டோபர் 29 ஆம் தேதி கடத்தப்பட்டனர். கார் ஓட்டுநர் மோகன் ராஜ் என்பவர் அந்தக் குழந்தைகளைக் கடத்திச் சென்று தனது நண்பர் மனோகரன் உதவியுடன் கழுத்தை நெரித்தும், […]

%d bloggers like this: