நயன்தாரா நடிப்பில், ‘அவள்’ பட இயக்குனர் மிலிண்ட் ராவ் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் ‘நெற்றிக்கண்’.விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சதவிகித படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளதாக படக்குழு தரப்பில் கூறப்படுகிறது. டுவிஸ்ட் & டர்ன்ஸ் நிறைந்த த்ரில்லர் படமாக உருவாகிவரும் இப்படத்தில் அஜ்மல் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் கோ, அஞ்சாதே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது. நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்கும் […]

Advertisements

தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டாராக வலம்வருபவர் நயன்தாரா, பலவித போராட்டங்கள், ஏமாற்றங்களை கடந்து தான் இந்த இடத்தை அடைந்துள்ளார் என்பது இவரது கூடுதல் பெருமை. இந்நிலையில் இன்று உலக மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னையில் வருமான வரித்துறை சார்பில் பெண்கள் பாதுகாப்பு பேரணி நடைபெற்றது. எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் தொடங்கிய இந்த பேரணியில் பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த மாணவிகள் மற்றும் பல்வேறு துறைகளில் பணியாற்றும் பெண்கள் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக […]

நடிகை நயன்தாரா தென்னிந்திய திரையுலகில் சிறந்த நடிகையாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டு, தனக்கென ஓரிடத்தைப் பிடித்துள்ளார். கடைசியாக ‘தர்பார்’ படத்தில் ரஜினிகாந்துடன் நடித்திருந்தார். வெகுநாட்கள் கழித்து இவர்கள் இணைவதால், தர்பார் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமானது. இந்நிலையில் ‘வேலைக்கரன்’ படத்திலில் பெண்கள் முன்னேற்றம் குறித்து இடம்பெற்றிருந்த நயன்தராவின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மகளிர் தினம் நெருங்கி வருவதால், 2017-ல் வெளியான அப்படத்தின் வீடியோ தற்போது வலம் வருகிறது. […]

திமுக-வின் கொள்கை பரப்பு செயலாளர் நயன்தாராவை பற்றி பேசிவிட்டதால் என்னை அந்த கட்சியில் இருந்து நீக்கிவிட்டார்கள் என நடிகர் ராதாரவி விமர்சித்துள்ளார். திருப்பூரில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து இந்து முன்னணி சார்பில் நடந்த போராட்டத்தில் நடிகர் ராதாரவி கலந்து கொண்டார். அவர் பேசுகையில் கருணாநிதி புத்திசாதூர்யம் உள்ளவர்.  அவர் இருந்திருந்தால் சிஏஏவை ஆதரித்து இருப்பார். திமுகவில் தலைமை சரியில்லை, இதனால் பல நல்லவர்கள் என்ன செய்வது என தெரியாமல் […]

நயன்தாரா நடிப்பில் நடிகர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகி வந்த மூக்குத்தி அம்மன் படத்தின் படப்பிடிப்பு கடந்த இரண்டு மாதங்களாக நாகர்கோவில் பகுதியில் நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக ஆர்ஜே பாலாஜி அதிகாரபூர்வமாக அறிவித்தார்.இதனை அடுத்து இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று மாலை 7:00 மணிக்கு வெளியாகும் என படத்தின் […]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தர்பார் படத்தை அடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்கிறார். ரஜினிக்கு ஜோடியாக மீனா மற்றும் குஷ்பு நடித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் ரஜினிக்கு மகள் அல்லது தங்கை கேரக்டரில் கீர்த்தி சுரேஷ் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. டி இமான் இசையில் உருவாகும் இந்த படத்தில் சதிஷ், சூரி, பிரகாஷ் ராஜ், உள்ளிட்ட நட்சத்திரங்கள் […]

என்ன தான் பிஸியாக இருந்தாலும் தனது காதலருடன் தனது நேரத்தை செலவழிப்பதை மட்டும் மறக்காமல் இருந்து வருகிறார் நயன். அதே போல விக்னேஷ் சிவனும் அடிக்கடி தனது சமூக வலைதளத்தில் தனது காதலி நயன்தாராவுடன் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களை பதிவிட்டு இளைஞர்களின் வயிற்றெரிச்சலை கிளப்பி வருகிறார். சமீபத்தில் நடிகை நயன்தாரா கிறிஸ்துமஸை காதலர் விக்னேஷ் சிவனுடன் கொண்டாடினர். அந்த புகைப்படங்களும் சமூக வளைத்தளத்தில் வைரலாக பரவியது. இந்த நிலையில் விக்னேஷ் சிவன் […]

சமீபகாலமாக நயன்தாரா பெரிய நடிகர்களுக்கு ஜோடி போடும் அதுமட்டுமல்லாமல் கதாநாயகியாகவும் தனி ஒருவராக கலக்கி வருகிறார். அறம், டோரா, மாயா போன்ற படங்கள் இவரது திறமைக்குச் சான்றாகும். முன்னணி நடிகர்களின் படங்களை போலவே நயன்தாரா தனியாக நடிக்கும் படங்களுக்கு பெரிய ஓபனிங் இருப்பதைக்கண்டு இந்திய சினிமா நடிகைகள் மிரண்டு போயுள்ளனர். தற்போது நயன்தாரா ஆர் ஜே பாலாஜியுடன் மூக்குத்தி அம்மன் படத்தில் நடித்து வருகிறார். நயன்தாரா அம்மனாக நடிக்கும் இந்த […]

தலைவர் 168 – ல் நயன்தாரா வக்கீல் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஆனாலும் படக்குழுவினர் இதனை உறுதிப்படுத்தவில்லை. சிவா இயக்கத்தில் வரவேற்பை பெற்ற விஸ்வாசம் படத்தில் அஜித் ஜோடியாக நயன்தாரா வந்தார். முந்தைய தர்பார் படத்திலும் சந்திரமுகி, குசேலன், சிவாஜி படங்களிலும் ரஜினியுடன் நடித்து இருந்தார். படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. அண்ணாத்த என்கிற Title – ஐ வைக்க பரிசீலிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சமீபத்தில் வெளிநாட்டிற்கு படப்பிடிப்பிற்காக சென்றிருந்த போது […]

நடிகை நயன்தாராவுக்கு அந்தப் பெயரை வைத்தது யார் என்று இயக்குனர்கள் மோதிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா. மனசினக்கரே என்ற மலையாளப் படம் மூலம் சினிமாவில் அறிமுகமான அவரது ஒரிஜினல் பெயர், டயானா மரியம் குரியன். இதையடுத்து ஹரி இயக்கத்தில் சரத்குமார் நடித்த ஐயா படம் மூலம் தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து சந்திரமுகி, கஜினி என்று அடுத்தடுத்த ஹிட் படங்களில் நடிக்க, […]

%d bloggers like this: