தமிழ் சினிமாவிற்கு வருகைத்தந்த வேற்று மாநில நடிகைகள் பல பேர் குறுகிய காலத்தில் பேமஸ் ஆகி ரசிகர்களின் பேவரைட் நடிகையாக வலம் வருகிறார். அந்தவகையில் கர்நாடகாவை பூர்வீகமாகக் கொண்ட நிக்கி கல்ராணி கடந்த  2014-ம் ஆண்டு வெளியான “வெள்ளிமூங்கா” என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவில் தடம் பதித்தார். அந்த படம் சூப்பர் ஹிட் அடித்ததால் தொடர்ந்து மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் அடுத்தடுத்து அவருக்கு படவாய்ப்புகள் குவிந்தது. பின்னர் தமிழில் […]

Advertisements
%d bloggers like this: