தமிழக ஊடகங்களை விட மும்பை சிவப்பு விளக்கு பகுதி பாலியல் தொழிலாளர்கள் சிறந்தவர்கள் எனவும், தமிழக ஊடகங்களை பாலியல் தொழிலாளர்களுடன் ஒப்பிட்டு பேச வேண்டாம் எனவும் நித்தியானந்தா கருத்து தெரிவித்துள்ளார் பாலியல் குற்றச்சாட்டு, கொலை குற்றச்சாட்டு உள்ளிட்ட பல்வேறு குற்றசாட்டுகளில் தலைமறைவாக இருப்பவரும், தன்னை தானே சாமியார் என கூறிக்கொள்பவருமான நித்யானந்தா, வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மும்பை சிவப்பு விளக்கு பகுதி பாலியல் தொழிலாளர்கள் வயிற்றுப் பிழைப்புக்காக அந்தத் தொழிலுக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். தமிழக […]

Advertisements

இவற்றுக்கெல்லாம் சளைக்காமல் வெளிநாட்டில் எங்கோ ஓர் இடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. அங்கிருந்த படியே அவ்வப்போது யு-டியூப்பில் வீடியோ வெளியிட்டு பரபரப்பை கிளப்பிக் கொண்டிருக்கிறார். இதற்கிடையில் கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கி அதற்கான குடியுரிமை அம்சங்கள் வரை முடித்து விட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் புதிதாக வெளியிட்டுள்ள வீடியோவில் பேசிய நித்யானந்தா, வாடிகன் போன்று இந்து மதத்திற்கு என்று தனியான இடம் வேண்டும் என்று விரும்பினேன். இதற்காக 20 ஆண்டுகளாக உழைத்தேன். பல்வேறு […]

கியூபா மற்றும் மெக்சிகோவுக்கு அருகே உள்ள கரீபியன் தீவில் நித்யானந்தா பதுங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், அவரை கைது செய்ய சர்வதேச போலீசார் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர்.கடந்த சில மாதங்களாகவே பொலிசாரிடம் சிக்காமல் தண்ணி காட்டி வரும் நித்தியானந்தாவை பிடிக்க அரசு தீவிர காட்டி வருகிறது. குஜராத்தில் உள்ள ஆசிரமத்தில் தனது மகள்களை கடத்தி சிறை வைத்துள்ளதாக பெங்களூரை சேர்ந்த ஜனார்த்தன சர்மா என்பவர் போலீசில் புகார் அளித்தார். […]

குஜராத் காவல்துறையினரால் தேடப்படும் சர்ச்சை சாமியார் நித்தியானந்தாவுக்கு எதிராக, சர்வதேச போலீசான இண்டர்போல், புளூ கார்னர் நோட்டீஸ் பிறப்பித்திருக்கிறது. சிறுவர், சிறுமிகள் கடத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை புகாரில் நித்தியானந்தாவுக்கு எதிராக வழக்குப்பதிவு விசாரணை நடத்திய குஜராத் போலீசார், அண்மையில், நீதிமன்றத்தில், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். இந்நிலையில், குஜராத் போலீசாரின் கோரிக்கையை ஏற்று, ஒரு மாத காலத்திற்குப் பின்னர், சர்வதேச போலீசான இண்டர்போல், நித்தியானந்தாவுக்கு எதிராக, புளூ கார்னர் நோட்டீஸ் பிறப்பித்திருக்கிறது. […]

“நாங்க சந்தோஷமா இருக்கோம்.. ரொம்ப சுதந்திரமாக இருக்கோம்.. அப்பாவால்தான் எங்கள் உயிருக்கு ஆபத்து உள்ளது. எங்களுக்கு இந்தியாவுக்கு வர விருப்பம் இல்லை” என்று நித்யானந்தாவின் பெண் சீடர்கள் 2 பேர் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நீதிபதியிடம் தெரிவித்தனர். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நித்தியானந்தாவுக்கு சொந்தமான ஆசிரமம் உள்ளது. இங்கு தங்கியிருந்த தன்னுடைய 2 மகள்களையும் மீட்டுதர வேண்டும் என்று கர்நாடகாவை சேர்ந்த ஜனார்த்தன சர்மா என்பவர் போலீசில் புகார் தந்தார். […]

நித்தியானந்தா தன்னுடைய இந்திய சொத்துக்கள் அனைத்துக்கும் வாரிசை நியமித்துள்ளதாக செய்திகள் வெளியாகின. எல்லோரும் ரஞ்சிதாவை அறிவிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் தன்னுடைய தாயை வாரிசாக நியமித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சிறுமிகள் கடத்தல், பாலியல் அத்துமீறல் என்று பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வரும் நித்தியானந்தா வெளிநாட்டுக்கு தப்பிவிட்டதாக கூறப்படுகிறது. தனித் தீவை விலைக்கு வாங்கி தனி நாடு என்று அறிவிக்கப்போகிறார் என்று எல்லாம் பரபரப்பாக கதையை நித்தியானந்தா தரப்பே பரப்பிவருகிறது. இந்த நிலையில், […]

ஸ்ரீ கைலாஷ் ஒன்றும் திறந்த மடம் அல்ல தமிழ் பிரிவினைவாதிகளை அனுமதிக்க என டிவிட் போட்டு சீமானுக்கு பதிலடி கொடுத்துள்ளது ஸ்ரீ கைலாஷ் பி.எம்.ஓ. சமீபத்தில் இந்திய குடியுரிமைச் சட்ட திருத்தம் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியாவின் பல மாநிலங்களில் மாணவர்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் போராடி வருகின்றனர்.இந்நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் […]

நித்யானந்தா ஆசிரமத்தில் இருந்து மாயமான சகோதரிகள் வீடியோ கான்பரன்ஸ் முறையில் பேச விருப்பம் தெரிவித்துள்ளனர்.நித்யானந்தாவிற்குச் சொந்தமாக, குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள மடத்தில் பணிக்கு இருந்த சகோதரிகள் 2 பேரை காணவில்லை என புகார் எழுந்தது. இதன்பேரில், அவர்களின் தந்தை குஜராத் நிதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இதையடுத்து, நித்யானந்தா ஆசிரமத்தில் தேடுதல் நடத்திய போலீசார், அவரது ஆசிரம நிர்வாகிகள் சிலரையும் கைது செய்தனர். அத்துடன், நித்யானந்தாவையும் கைது […]

உலகம் முழுவதும் ஆதரவற்ற இந்துக்களுக்காக கைலாசம் என்ற புதிய நாட்டை உருவாக்கியிருப்பதாக அறிவித்துள்ள சாமியார் நித்தியானந்தா தனது நாட்டுக்கு அங்கீகாரம் கோரி ஐநா.சபையை அணுக திட்டமிட்டுள்ளார். நித்தியானந்தாவின் சட்டவல்லுனர்கள் குழு இரவும் பகலுமாக உழைத்துக் கொண்டிருக்கின்றனர். நித்யானந்தா உருவாக்கியுள்ள கைலாசா என்ற தனிநாட்டுக்கு ஐ.நா.சபையின் அங்கீகாரத்தை பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தியாவுக்குத் திரும்பினால் தமது உயிருக்கு ஆபத்து இருப்பதால் தாம் தனிநாடு அமைத்து இந்து மதப் பிரச்சாரத்தில் ஈடுபட […]

நித்தியானந்தா கையால் பிரசாதம் வாங்கியது தொடர்பாக பரவும் போட்டோ குறித்து பிரபல பாடகி சின்மயி விளக்கம் அளித்துள்ளார். பாடகி சின்மயி கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் ஏஆர் ரஹ்மான் இசையில் இடம் பெற்ற ஒரு தெய்வம் தந்த பூவே.. பாடலின் மூலம் பின்னணி பாடகியாக அறிமுகமானார். அந்த பாடலுக்காக முதல் படத்திலேயே தேசிய விருதும் பெற்றார் சின்மயி. அதனை தொடர்ந்து ஏராளமான பாடல்களை பாடி வருகிறார் சின்மயி. அதுமட்டுமின்றி தமிழ் மற்றும் […]

%d bloggers like this: