தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் பிரபல வில்லன் நடிகராகவும்,  துணை கதாபாத்திரத்திலும் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகர் ஆனந்தராஜ். இவர் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகர் ஆனந்தராஜுக்கு 5 தம்பிகள், 2 தங்கைகள் உண்டு. இவர்களில் கடைசி தம்பி கனகசபை. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. தனி வீட்டில் வசித்து வந்தார். இவர், வட்டிக்கு பணம் கொடுப்பது மற்றும் ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் படுக்கையறைக்கு […]

Advertisements

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் ரத்ன சிவா இயக்கத்தில் ஜீவா நடிப்பில் உருவாகி உள்ள சீறு படம் பிப்ரவரி 7ம் தேதி நாளை திரைக்கு வருகிறது. சீறு படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக டோலிவுட் நடிகை ரியா சுமன், தமிழில் அறிமுகமாகிறார். சீறு படத்தின் நாயகி ரியா சுமன் அளித்த எக்ஸ்க்ளூசிவ் பேட்டி வைரலாகி வருகிறது. டோலிவுட்டில் பிளாக்பஸ்டர் ஹிட்டான பேப்பர் பாய் படத்தில் நடித்ததை பார்த்து இயக்குநர் ரத்ன சிவா […]

இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் நடிகை கங்கனா ரனவத் மற்றும் அரவிந்த்சாமி நடிக்கும் திரைப்படம் “தலைவி”. இந்த படம் மறைந்த முதல்வர் செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்களின் வாழ்கையை அடிப்படையாக கொண்டு உருவாகி வருகின்றது.ஷூட்டிங் முடிந்த நிலையில் படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்த படத்தில் நடிகை கங்கனா ரணவத் ஜெயலலிதா-வாக நடிக்க நடிகர் அரவிந்த்சாமி எம்.ஜி.ஆராக நடிக்கிறார். இந்த படத்தின் நானும் நடிக்கிறேன் என்று கூறியுள்ளார் இளம் நடிகை வித்யா பிரதீப். இவர், […]

தொலைக்காட்சி தொடர்கள் தான் வீட்டில் உள்ள பெண்களுக்கு பொழுதுபோக்கு என்று சொல்லலாம். அந்த அளவிற்கு பெண்களை கவரும் வகையில் தொலைக்காட்சி தொடர்கள் எடுக்கப்படுகின்றது. அன்று முதல் இன்று வரை தொலைக்காட்சியில் நடிக்கும் பல பேர் மக்கள் மனதில் இடம் பிடிக்கும் அளவிற்கு அவர்களின் நடிப்பை வெளிப்படுத்துகிறார்கள். சினிமாவில் எந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததோ அதே அளவிற்கு தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கும் கொடுக்கபடுகிறது என்று தான் சொல்ல வேண்டும். […]

2020-ம் ஆண்டின் தொடக்கத்திலேயே மிகப்பெரிய அளவில் பிரம்மாண்டமாக ஜீ தமிழ் தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய Zee சினி விருதுகள் 2020 விருது விழாவில் கமல்ஹாசன், போனி கபூர், இயக்குநர் சங்கர், லோகேஷ் கனகராஜ், ஏ.ஆர்.ரஹ்மான், நயன்தாரா, சமந்தா, தனுஷ் உள்ளிட்ட பல்வேறு திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டனர்.  இவ்விழாவில் லட்சணமாக புடவையணிந்து சிம்பிளாக வந்த நயன்தாரவை அவரது ரசிகர்கள் ஆரவாரம் செய்து வரவேற்றனர். சமீப காலமாகவே எந்த ஒரு விருது விழாவிற்கு தனது காதலர் விக்னேஷ் […]

நடிகை பிரியா வாரியர் தனது காதல் அனுபவம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். மலையாள சினிமாவில் வெளியான ஒரு அடார் லவ் என்ற திரைபடத்தில் நடித்ததன் மூலம் இந்திய அளவில் பிரபலமானார் ப்ரியா பிரகாஷ் வாரியர். இந்த படத்தில் இவர் தனது புருவத்தை தூக்கி சக மாணவனை பார்த்து கண்ணடித்ததை கண்டு ரசிக்காதவர்களே இருக்க முடியாது. அந்தளவுக்கு பிரபலமானது அந்தக் காட்சி. ராகுல் காந்தி ஒரு முறை நாடாளுமன்றத்தில் பிரதமர் […]

கோலிவுட்டில் காஞ்சனா 2, ஓ காதல் கண்மணி, மெர்சல் உட்பட பல படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் ஃபேவரைட் நடிகையாக இருக்கும் நித்யா மேனன் தொடர்ந்து கன்னடம், தெலுங்கு  படங்களில் நடித்து வருகிறார். மேலும் தற்போது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘த அயர்ன் லேடி’யிலும் நடிக்கிறார். மிஷ்கின் இயக்கத்தில் ‘சைக்கோ’ படத்தில் நடித்து முடித்திருக்கும் நித்யா மேனன் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசினார். அப்போது, தான் எதிர்பாராத விதமாக தான் […]

தனது காதல் மனைவியை விவாகரத்து செய்ததன் காரணம் என்ன என்பது குறித்து நடிகர் விஷ்ணு விஷால் மனம் திறந்து பேசியுள்ளார். கிரிக்கெட் வீரரான விஷ்ணு விஷால், 2009ஆம் ஆண்டு ரிலீஸான இயக்குநர் சுசீந்திரனின் வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அதனை பலே பாண்டியா, குள்ளநரி கூட்டம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, ஜீவா, இன்று நேற்று நாளை உள்ளிட்ட படங்கள் பெரும் […]

%d bloggers like this: