திரைப்படம் பட்டாஸ்நடிகர்கள் தனுஷ், சினேகா, நாசர், மெஹ்ரீன் ஃபிர்ஸதா, நவீன் சந்திரா, முனீஸ்காந்த்ஒளிப்பதிவு ஓம் பிரகாஷ்இசை விவேக்இயக்கம் ஆர்.எஸ். துரை செந்தில்குமார் எதிர்நீச்சல், காக்கிச்சட்டை, கொடி படங்களை இயக்கிய துரை செந்தில்குமார், கொடி படத்திற்குப் பிறகு மீண்டும் தனுஷுடன் இணைந்திருக்கும் படம் இது. கதையின் ஒன் – லைன் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் ‘புதுமையானது’. அதாவது தந்தையைக் கொன்ற வில்லனை, மகன் பழிவாங்குவதுதான் அந்த ஒன் – லைன். […]

Advertisements

தமிழ் சினிமாவில் கொஞ்சம் கூட கேப் விடமால் அடுத்தடுத்து பல வெற்றிப்படங்களை தொடர்ந்து கொடுத்து வரும் நடிகர் தனுஷ் அசுரன் படத்தின் அசாத்திய வெற்றிக்கு பிறகு தற்போது “பட்டாஸ் ” படத்தில் நடித்து வருகிறார். செந்தில்குமார் இயக்கும் இப்படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். தனுஷுக்கு ஜோடியாக சினேகா,மெஹரீன் பிர்சாடா என இரண்டு கதாநாயகிகள் நடிக்கின்றனர். அண்மையில் இப்படத்தின் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இளமையான தோற்றத்தில் துரு […]

நடிகர் தனுஷ் நடித்த ’எனை நோக்கி பாயும் தோட்டா’ என்ற திரைப்படம் நேற்று வெளியாகி நல்ல விமர்சனங்கள் பெற்று வரும் நிலையில் அவர் நடித்து முடித்துள்ள இரண்டு படங்களான பட்டாஸ் மற்றும் சுருளி ஆகிய திரைப்படங்கள் வெகு விரைவில் ரிலீசாக உள்ளன இந்த நிலையில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடித்த பட்டாஸ் படத்தின் புதிய அப்டேட் ஒன்றை இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சற்றுமுன் […]

Actress HD Images

%d bloggers like this: