தமிழ் சினிமாவில் பிரபல நாயகியாக கிட்டத்தட்ட 15 வருடங்களாக நடித்துக் கொண்டிருப்பவர் நடிகை திரிஷா. இவர் பெரும்பாலும் முன்னணி நடிகர்கள் அனைவருடனும் நிறைய படங்களில் ஜோடி போட்டு விட்டார். அதில் ஒருவர்தான் ஜெயம் ரவி. ஜெயம் ரவி மற்றும் த்ரிஷா நடிப்பில் வெளியான உனக்கும் எனக்கும் பூலோகம் சகலகலா வல்லவன் போன்ற படங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ஜெயம் ரவி தற்போது மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியன் செல்வன் […]

Advertisements

எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் அனிமேஷன்களை உருவாக்கி பொன்னியின்செல்வன்பாகம் 1’ எனும் அனிமேஷன் படம் உருவாகியுள்ளது. கல்கி எழுதிய வரலாற்று நாவலான பொன்னியின் செல்வனை படமாக்க எம்.ஜி.ஆர் 40 வருடங்களுக்கு முன்னதாக முயற்சி செய்தார். அதற்காக இயக்குனர் மகேந்திரன் திரைக்கதை அமைத்துக் கொடுத்தார். அந்த படத்துக்கான போஸ்டர் கூட வெளியானது. ஆனால் என்ன காரணத்தினாலோ அந்த முயற்சி கைகூடவில்லை. இதனையடுத்து இப்போது மணிரத்னம் அந்த முயற்சியில் வெற்றி கண்டு படப்பிடிப்பை நடத்தி வருகிறார். […]

மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்துக்காகப் படகு ஓட்டி பயிற்சி செய்திருக்கிறார், நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. கல்கியின் பிரமாண்ட வரலாற்று நாவலான பொன்னியின் செல்வனை படமாக்குகிறார் இயக்குனர் மணிரத்னம். தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாள மொழிகளில் உருவாக இருக்கும் இந்தப் படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம் பிரபு, லால், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உட்பட பலர் நடிக்கின்றனர். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். […]

மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் த்ரிஷா நடிப்பது உறுதியாகி இருக்கிறது. கல்கியின் பிரமாண்ட வரலாற்று நாவலான பொன்னியின் செல்வனை படமாக்குகிறார் இயக்குனர் மணிரத்னம். தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாள மொழிகளில் உருவாக இருக்கும் இந்தப் படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, பார்த்திபன், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராய் உட்பட ஏராளமான நடிகர், நடிகைகள் நடிக்கின்றனர். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஜெயமோகன் வசனம் […]

%d bloggers like this: