‘ஹவுஸ்ஃபுல் 4′ (ஹிந்தி) படத்துக்கு பிறகு பிரபல நடிகை பூஜா ஹெக்டே நடித்து சமீபத்தில் ரிலீஸான படம் ‘அல வைகுந்தபுரமுலோ’ (தெலுங்கு). இதில் கதாநாயகனாக ‘ஸ்டைலிஷ் ஸ்டார்’ அல்லு அர்ஜுன் நடித்திருந்தார். இந்த படத்தை இயக்குநர் த்ரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கியிருந்தார். இப்படத்தில் நிவேதா பெத்துராஜ், ஜெயராம், சமுத்திரக்கனி, தபு, ராஜேந்திர பிரசாத், சுனில், நவ்தீப், பிரம்மாஜி, ராவ் ரமேஷ், முரளி ஷர்மா, ராகுல் ராமகிருஷ்ணா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். தமன் இசையமைத்திருந்த இதற்கு பி.எஸ்.வினோத் ஒளிப்பதிவு […]

Advertisements

மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. தற்போது தெலுங்கு மற்றும் இந்தி மொழிப் படங்களில் நடித்து வருகிறார். இவரைக் காண பாஸ்கர் ராவ் என்ற ரசிகர் ஒருவர் மும்பைக்குச் சென்றுள்ளார். பூஜா ஹெக்டேவை சந்திக்க பலவிதமான முயற்சிகளில் பாஸ்கர் ராவ்க்கு தோல்வியே கிடைத்துள்ளது. எப்படியாவது தனக்குப் பிடித்த நடிகையை பார்த்துவிட்டுத் தான் ஊர் திரும்ப வேண்டும் என்ற […]

%d bloggers like this: