நடிகை சினேகா இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்த நிலையில் அவருக்கு ஜனவரி மாதம், அழகிய பெண் குழந்தை பிறந்த விஷயத்தை, நடிகரும், சினேகாவின் கணவருமான பிரசன்னா மிகவும் மகிழ்ச்சியோடு தை மகள் வந்தாள் என ட்விட்டரில் பதிவிட்டு தெரிவித்தார். ஏற்கனவே சினேகா – பிரசன்னா தம்பதிக்கு 4 வயதில் விஹான் என்கிற ஆண் குழந்தை இருக்கும் நிலையில், பெண் குழந்தை பிறந்துள்ளதால் இருவருமே மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர். தற்போது தங்களுடைய […]

Advertisements

தனுஷிற்கு ஜோடியாக சினேகா நடித்திருந்த ‘பட்டாஸ்’ திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்திருந்த இந்த படத்தை துரை செந்தில்குமார் இயக்கியிருந்தார். தமிழ் சினிமாவில் பிரபல ஜோடிகளான அறியப்படும் பிரசன்னாவும், சினேகாவும் கடந்த 2012 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்துகொண்டனர். இத்தம்பதியினருக்கு விஹான் என்ற 4 வயதான ஆண் குழந்தை உள்ளது. இதனையடுத்து இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்த சினேகாவின் வளைகாப்பு […]

நடிகர் அஜித்துடன் நடிக்க முடியாமல் போனது மிகுந்த கவலையளிப்பதாக நடிகர் பிரசன்னா அறிக்கை வெளியிட்டுள்ளார். நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து அஜித்தின் 60-வது படமாக ‘வலிமை’ உருவாகி வருகிறது. இந்தப் படத்தையும் போனி கபூரின் ஜீ ஸ்டுடியோஸ் தயாரிக்க எச்.வினோத் இயக்குகிறார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் பூஜையுடன் துவங்கிய இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்து வரும் […]

அஜித் நடித்து வரும் ‘வலிமை’ படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் பிரசன்னா நடித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ‘நேர்கொண்ட பார்வை’ படத்தைத் தொடர்ந்து மிண்டும் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார் அஜித். ‘வலிமை’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தையும் ஜீ ஸ்டுடியோஸ் வழங்க, போனி கபூர் தயாரித்து வருகிறார். இதன் முதற்கட்டப் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் முடிவடைந்துள்ளது. இதில் ஒரு சண்டைக் காட்சியையும் மற்றும் சில காட்சிகளையும் படமாக்கி முடித்தது படக்குழு. இந்தப் […]

Actress HD Images

%d bloggers like this: