நடிகை ரம்யா நம்பீசன் திரையில் நடிகையாக மட்டுமல்லாமல் திரையின் பல பக்கங்களை, எப்போதும் முயன்று பார்ப்பவர். ஒரு பக்கம் பாடகராகவும் கலக்கிவரும் அவர், சமீபத்தில் இணையத்தில் கால்பதித்து யூடியூப் தளத்தில் தனக்கென தனி ஒரு சேனலை “Ramya Nambeesan Encore” எனும் பெயரில் ஆரம்பித்துள்ளார். ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றிருக்கும் இந்த சேனலில் தனது இயக்கத்தில் முதல் குறும்படத்தை தற்போது வெளியிட்டுள்ளார். The Hide ( UN )learn எனும் அந்த […]

Advertisements

ரியோ ராஜ் – ரம்யா நம்பீசன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது. நெஞ்சமுண்டு நேர்மையுண்டு திரைப்படத்திற்குப் பிறகு, பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் ரியோ ராஜ் கதாநாயகனாக புதிய திரைப்படத்தில் நடிக்கிறார். ரியோவுடன் இப்படத்தில் ரம்யா நம்பீசன் இணைந்து நடிக்கிறார். படம் அறிவிக்கப்பட்ட வெகு குறுகிய காலத்தில் படப்பிடிப்பை முடித்து ஆச்சர்யம் தந்துள்ளது படக்குழு. மிக குறுகிய காலத்தில் படம் மிக அழகாக […]

%d bloggers like this: