ஜோதிகா நடிப்பில் உருவாகி வரும் ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தின் இரண்டாம் பார்வை தற்போது வெளியாகியுள்ளது. ‘ராட்சசி’ ‘ஜாக்பாட்’ படங்களைத் தொடர்ந்து ஜோதிகா நடித்துள்ள திரைப்படம் ‘பொன்மகள் வந்தாள்’. 2D எண்டர்டெயின்மென்ட் சார்பில் சூர்யா தயாரிக்கும் இப்படத்தை ஜேஜே ஃபெட்ரிக் இயக்கியுள்ளார். கோவிந்த் வசந்தா இசையமைக்கும் இப்படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும், இந்த படத்தில் கே.பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், பிரதாப் போத்தன் உள்ளிட்ட இயக்குநர்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர் படப்பிடிப்பு […]

Advertisements

தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகையான அனுஷ்கா ஷெட்டி தற்போது இயக்குனர் ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் உருவாகிவரும் “நிசப்தம்” என்ற படத்தில் நடித்து வருகிறார். நடிகர் மாதவன் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் ஷாலினி பாண்டே , அஞ்சலி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும் ஹாலிவுட் நடிகர் மைக்கேல் மேடிசன் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு , ஆங்கிலம் என மூன்று மொழிகளில் உருவாகியிருக்கும் இப்படம் விறு விறுப்பான த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது. […]

நடிகை ரெஜினா கெஸண்ட்ராவின் புதிய படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் வெளிவந்துள்ளது. ரெஜினா கெஸண்ட்ரா நடிக்கும் புதிய படத்தின் பெயர் சூர்ப்பனகை. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்டுள்ளது. கார்த்திக் ராஜூ இயக்கும் இந்த படத்தில் ரெஜினா வித்தியாசமான கெட்டப்பில் நடிக்கிறார். விஜய் சேதுபதி ட்விட்டரில் வெளியிட்டுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக்கை காணுங்கள். ரெஜினாவுடன் இந்த படத்தில் அக்ஷரா கவுடா, சதீஷ் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். […]

தமிழ் சினிமாவில் திறமை வாய்ந்த நடிகைகள் மட்டுமே நீண்ட நாட்கள் நீடித்திருக்கமுடியும். அதில் மிக முக்கியமானவர் நடிகை ஜோதிகா. பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தின்மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அடியெடுத்து வைத்த ஜோதிகா பின்னர் தொடர்ச்சியாக விஜய் , சூர்யா , அஜித் , விக்ரம் என அடுத்தடுத்து பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து 2000ம் காலக்கட்டங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.அதனை அடுத்து சூர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட […]

குக்கூ, ஜோக்கர் போன்ற தரமான படங்களை இயக்கிய எழுத்தாளர் ராஜூமுருகன் அவர்கள் இயக்கிய அடுத்த படம் ஜிப்ஸி. ஜீவா ஹீரோவாக நடித்த இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை நடாஷா சிங் நடித்துள்ளார். இந்த படத்தில் குதிரை ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புகளிடையில் சற்றுமுன் இப்படத்தின் டீசரை நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். நடிகர் ஜீவா இந்த படத்தில் முற்றிலும் […]

விக்ரம் நடித்துவரும் 58வது திரைப்படமான ’கோப்ரா’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பை கூடிய விரைவில் முடித்து விட்டு அடுத்ததாக விக்ரம் ’பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பிற்கு செல்ல திட்டமிட்டுள்ளார். அஜய்ஞானமுத்து இயக்கத்தில் ஏஆர் ரஹ்மான் இசையில் உருவாகி வரும் இந்தப் படத்தில் விக்ரம் ஜோடி ஸ்ரீநிதிஷெட்டி நடித்து வருகிறார். மேலும் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் உள்பட பலர் நடித்து […]

பிரபல இயக்குனர் ஏஎல் விஜய் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தலைவி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக இந்த படத்தில் ஜெயலலிதா கேரக்டரில் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் நடித்து வருகிறார். மேலும் எம்ஜிஆர் கேரக்டரில் அரவிந்தசாமி நடித்து வரும் இந்த படம் வரும் ஜூன் 26-ம் தேதி ரிலீசாக உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் ஜெயலலிதா குறித்த […]

பிரபல காமெடி நடிகர் யோகிபாபு காமெடி வேடங்களில் மட்டுமின்றி ஒருசில படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார் என்பது தெரிந்தது. அவர் ஹீரோவாக நடித்த படங்கள் நல்ல லாபத்தை கொடுத்ததால் அவரை வைத்து ஹீரோவாக படங்கள் எடுக்கும் தயாரிப்பாளர்கள் அதிகரித்து கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் பிரபல இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் பிஜி முத்தையா தயாரிக்கும் காக்டெயில் திரைப்படத்தில் யோகி பாபு ஹீரோவாக நடித்து வருகிறார். விஜய் முருகன் என்பவர் இயக்கும் இந்த […]

நடிகர் அதர்வாவின் தள்ளிப் போகாதே படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. நடிகர் அதர்வா முரளியின் அடுத்த படம் தள்ளிப் போகாதே. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. போஸ்டரையும் டைட்டிலையும் பார்க்கும்போது இது காதல் படம் என்பது உறுதியாகிறது. தள்ளிப் போகாதே படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் நடிகர் அதர்வா. அதர்வா வெளியிட்டுள்ள பர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ தள்ளிப் போகாதே படத்தில் […]

அயலான் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. ஏலியனும் கையில் லாலிபாப்புமாக சிவகார்த்திகேயன்!ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் அயலான் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. காண்பதற்கு மிகவும் வித்தியாசமாக இருக்கும் இந்த போஸ்டரில் சிவகார்த்திகேயனும், அவருடன் ஒரு ஏலியனும் படுத்திருக்கிறார்கள். இருவரது கையிலும் லாலிபாப் மிட்டாய் உள்ளது. இருவரும் மிகவும் உற்சாகமாக சிரிக்கிறார்கள். கோலிவுட்டின் இளவரசன் என்று ரசிகர்களால் பாராட்டப்படும் சிவகார்த்திகேயனின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாளை முன்னிட்டு இரண்டு படங்களின் பர்ஸ்ட் லுக்கும் […]

%d bloggers like this: