உச்ச நட்சத்திரங்களின் படங்கள் தோல்வியடைந்தால் அந்த நடிகர்கள்தான் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என தியேட்டர் உரிமையாளர்கள் தீர்மானம் நிறைவேற்றியிருக்கின்றனர். தமிழ் சினிமாவில் ஆண்டுதோறும் நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகி வருகிறது. அவற்றில் சில படங்கள் மட்டுமே போட்ட பணத்தை திருப்பியெடுக்கும் அளவுக்கு வசூலை பார்க்கின்றனர். சில படங்கள் வந்த வேகத்தில் தியேட்டரைவிட்டு கிளம்பிவந்த சுவடே தெரியாமல் போய்விடுகிறது. போதாகுறைக்கு படம் தியேட்டரில் ரிலீஸான சில மணி நேரத்திலேயே இணையதளத்திலும் […]

Advertisements
%d bloggers like this: