‘விஸ்வாசம்’ படத்துக்கு பிறகு ‘பிக் பாஸ்’ புகழ் நடிகை சாக்ஷி அகர்வால் முக்கிய வேடத்தில் நடித்துள்ள படம் ‘சிண்ட்ரெல்லா’. இதில் ஹீரோயினாக ராய் லக்ஷ்மி நடித்துள்ளார். இந்த படத்தை பிரபல இயக்குநர் எஸ்.ஜே.சூர்யாவின் உதவியாளர் வினூ வெங்கடேஷ் இயக்கி வருகிறார். அஸ்வமித்ரா இசையமைத்து வரும் இதற்கு ராம்மி ஒளிப்பதிவு செய்கிறார், லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பாளராகவும் – மணி மொழியன் ராமதுரை கலை இயக்குநராகவும் பணியாற்றுகின்றனர். இதனை ‘SSI புரொடக்ஷன்’ என்ற […]

Advertisements

பிக்பாஸ் பிரபலம் வெளியிட்ட போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் இன்னும் கொஞ்சம் கூடவே உடை உடுத்தியிருக்கலாம் என அட்வைஸ் செய்துள்ளனர். நடிகை சாக்ஷி அகர்வால், காலா, விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் சிறு கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்நிலையில் கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார் சாக்ஷி அகர்வால். இதில் சில விஷயங்களை அரைகுறையாக கேட்டு விட்டு பல பிரச்சனைகளுக்கு காரணமாக இருந்தார். இதனால் அவர் மீது […]

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகச்சியின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை சாக்ஷி அகர்வால். இவர் பிக் பாஸ் சீசன் 3 முடிந்து வெளிவந்ததும் பல படங்கங்களில் காமிட்டானார். இந்நிலையில் தற்போது முன்னணி நடிகை ராய் லட்சுமி நடித்துள்ள சிண்டர்ல படத்தில் சாக்ஷி நடித்துள்ள மிரட்டலான புகைப்படம் ஒன்று வெளிவந்துள்ளது.

பிக்பாஸ் பிரபலமான சாக்ஷி அகர்வால் சக போட்டியாளரான கவினை சீண்டி டிவிட்டியிருக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் விஜய் டிவி பிரபலமான கவின் கலந்துகொண்டார். விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தார் கவின். நட்புன்னா என்னன்னு தெரியுமா என்ற படத்திலும் நடித்துள்ளார் கவின். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற கவின், சக போட்டியாளரான சாக்ஷியை காதலித்தார். கவினும் சாக்ஷியும் ஒருவரையொருவர் காதலித்த […]

நடிகை சாக்ஷி அகர்வால் வெளியிட்டுள்ள கிளாமர் போட்டோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் சாக்ஷி அகர்வால். சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்த போதும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் தமிழக மக்களிடம் நன்கு அறிமுகமானார் சாக்ஷி. பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு அவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து வருகிறது. இதனால் செம ஹேப்பியாக உள்ளார் சாக்ஷி. […]

நடிகை சாக்‌ஷி அகர்வால், ஆக்‌ஷன் படத்தில் நடிப்பதற்காக சிலம்பம் மற்றும் தற்காப்பு கலைகளைக் கற்று வருவதாகத் தெரிவித்துள்ளார். தமிழில், ராஜா ராணி, காலா, விஸ்வாசம், ஆயிரம் ஜென்மங்கள் உட்பட சில படங்களில் நடித்திருப்பவர் சாக்‌ஷி அகர்வால். இப்போது சின்ட்ரெல்லா, டெடி உட்பட சில படங்களில் நடித்து வருகிறார். பிக்பாஸ் சீசன் 3 மூலம் புகழ் பெற்ற இவர், இப்போது ஆக்‌ஷன் அவதாரம் எடுக்கிறார். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் படம் […]

சென்னை: பிக்பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்டு மக்களிடையே பிரபலமான சாக்‌ஷி அகர்வாலுக்கு, தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல பட வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. ஆனால், ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்புகள் சாக்‌ஷி அகர்வாலுக்கு கிடைப்பதில்லை. தோழியாகவும், வில்லியாகவும் கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி நடித்து வருகிறார். அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் க்யூட்டான போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டு வந்த பாராட்டுக்களை பெற்ற சாக்‌ஷி அகர்வால், சமீப காலமாக ஹாட்டான புகைப்படங்களை பதிவிட்டு இளைஞர்களை கலங்கடித்து […]

%d bloggers like this: