பிக்பாஸ் சீசன்3யில் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் லாஸ்லியா. இவருக்கு ஆரம்பத்தில் இருந்த ரசிகர்கள் இப்போது இல்லை. அதற்க்கு அவர் காதலில் விழுந்ததாக கூட இருக்கலாம். ஆனால் அவரது அப்பா இடையில் வந்து அவரது காதலுக்கு முற்று புள்ளி வைத்து விட்டார். அதனை தொடர்ந்து விருது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருந்த லாஸ்லியா கதாநாயகியாக அவதாரம் எடுக்கப் போவதாக தகவல் வெளியானது. அதேபோல் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஹீரோவாக நடிக்கும் பிரெண்ட்ஷிப் […]

Advertisements

சென்னை பூந்தமல்லியில் நடந்த இந்தியன் படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் கிரேன் விழுந்து ஒரு உதவி இயக்குனர் உள்பட மூன்று பேர் பலியாகியுள்ளனர். உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாராகி வரும் திரைப்படம் ‘இந்தியன் 2’. கமல் இரண்டு வேடங்களில் நடிக்கும் இப்படத்தில் காஜல் அஃகர்வால் கதா நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் விவேக், டெல்லி கணேஷ், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா […]

சென்னையில் நடந்த வலிமை படப்பிடிப்பின்போது அஜித்துக்கு காயம் ஏற்பட்டதாம். ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் வலிமை. முதல்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் நடந்தது. அங்கு ஸ்டண்ட் காட்சிகளை படமாக்கினார் வினோத். இதையடுத்து சென்னையில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. சென்னையில் அஜித் சூப்பர் பைக்கில் ஸ்டண்ட் செய்யும் காட்சிகளை படமாக்கியுள்ளனர். அப்பொழுது அஜித் பைக்கில் இருந்து கீழே விழுந்து காயம் ஏற்பட்டதாம். இருப்பினும் அஜித் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் […]

மேன் VS வைல்டு ஷூட்டிங்கின் போது காயம்பட்டதாக கூறப்பட்ட நிலையில், நேற்று இரவு சென்னை திரும்பினார் ரஜினி. மேன் vs வைல்டு ஷூட்டிங்கின் போது காயம்பட்டதாக கூறப்பட்ட நிலையில், நேற்று இரவு சென்னை திரும்பினார் ரஜினி. டிஸ்கவரி சேனலின் பிரபல நிகழ்ச்சியான Man vs Wild-ஐ பியர் கிரில்ஸ் தொகுத்து வழங்குகிறார். அடர்ந்த வனப்பகுதியில் ஆபத்தான சூழ்நிலைகளில் எவ்வாறு உயிர் பிழைத்திருப்பது, அங்கிருந்து எப்படி தப்பி வருவது என்பதை தத்ரூபமாக […]

விஜய் தற்போது நடித்துவரும் படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கிவரும் இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. விஜய் சேதுபதி வீடியோ ஒன்றும் லீக் ஆகி சென்ற வாரம் வைரலானது. இந்நிலையில் தற்போது மாஸ்டர் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் ஒன்று தற்போது கசிந்து இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அந்த புகைப்படத்தில் விஜய் மற்றும் மாளவிகா மோகனன் இருவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கின்றனர்.

ஆர்.ஜே.பாலாஜி மற்றும் என்.ஜே.சரவணன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘மூக்குத்தி அம்மன்’. இதன் படப்பிடிப்பு கன்னியாகுமரியில் தொடங்கப்பட்டது. நயன்தாரா, ஆர்.ஜே. பாலாஜி, மெளலி, ஊர்வசி உள்ளிட்ட பலர் இதில் நடிக்கின்றனர். வேல்ஸ் நிறுவனம் தயாரித்து வந்தது. தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு க்ரிஷ் இசையமைத்து வருகிறார். தற்போது இதன் 90% படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக ஆர்.ஜே.பாலாஜி அறிவித்துள்ளார். இது தொடர்பாக ஆர்.ஜே. பாலாஜி தனது ட்விட்டர் பதிவில், “இந்த […]

பா.ரஞ்சித்தின் ‘சல்பேட்டா பரம்பரை’ படத்தின் ஷூட்டிங் சென்னையில் நேற்றுத் தொடங்கியது. தினேஷ் நடித்த அட்டகத்தி படம் மூலம் இயக்குனரானவர் பா.இரஞ்சித். அடுத்து கார்த்தியின் மெட்ராஸ், ரஜினியின் கபாலி, காலா படங்களை இயக்கினார். காலாவைத் தொடர்ந்து பழங்குடியினத் தலைவரான பிர்சா முண்டாவின் வாழ்க்கைக் கதையை அவர் படமாக்க இருப்பதாகக் கூறப்பட்டது. நமா பிக்சர்ஸ் இதைத் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அந்த படத்தின் வேலைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து அவர், சல்பேட்டா […]

விஜய், மாளவிகா மேனன் நடித்து வரும் ’தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த படப்பிடிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் முடிவடைய இருப்பதாக கூறப்படுகிறது.இதனை அடுத்து அடுத்தகட்ட படப்பிடிப்பை கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு முக்கிய சிறைச்சாலையில் நடத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டுள்ளார். இதற்கான அனுமதி கர்நாடக மாநில அரசிடமிருந்து பெறப்பட்டு தயார் நிலையில் இருப்பதாகவும் டெல்லியிலிருந்து சென்னை திரும்பியதும் ஓரிரு நாட்கள் […]

%d bloggers like this: