கோலிவுட் திரையுலகில் விஜய்சேதுபதி மற்றும் சிம்பு ஆகிய இருவரும் முன்னணி நடிகர்கள் பட்டியலில் உள்ள நிலையில் தற்போது இருவரும் இணையும் செய்தி ஒன்று வெளிவந்துள்ளது.  விஜய்சேதுபதி நடித்த ‘புரியாத புதிர்’ மற்றும் ஹரிஷ் கல்யாண் நடித்த ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ போன்ற படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் ரஞ்சித் ஜெயகொடி இயக்கும் அடுத்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான பிந்துமாதவி நடிக்க உள்ளார். இந்த […]

Advertisements

மாநாடு படத்தில் இருந்து நடிகர் சிம்புவையே மாற்றலாம் என்ற அளவுக்கு சென்ற பிரச்சனை எல்லாம் தற்போது சுமூகமாக தீர்ந்து, கடந்த வாரம் பூஜையும் போடப்பட்டது. மாநாடு படத்தின் ஷூட்டிங் இன்று ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கடைசி நேரத்தில், சிம்புவின் மாநாடு ஷூட்டிங் மீண்டும் தள்ளிப் போயுள்ளது. சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், சிம்பு நடிப்பில் அரசியல் படமாக […]

நடிகர் சிம்பு இளம்பெண் ஒருவருடன் இருக்கும் போட்டோ இணையத்தை கலக்கி வருகிறது. நடிகர் சிம்பு தற்போது மாநாடு படத்தின் வேலைகளில் பிஸியாக உள்ளார். சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகும் மாநாடு படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்குகிறார். பெரும் தடைகளை தாண்டி இப்படத்தின் பணிகள் தொடங்க உள்ளது. இதற்காக உடல் எடையை குறைக்கும் பணியில் இறங்கியுள்ளார் சிம்பு. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளார் சிம்பு. […]

சிம்பு நடிக்கவிருக்கும் ’மாநாடு’ திரைப்படத்தின் அடுத்தடுத்த அதிரடி அறிவிப்புகள் இன்று மாலை 6 மணி முதல் வெளிவந்தன என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தில் சிம்பு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க இருப்பதாகவும், மேலும் முக்கிய வேடத்தில் இயக்குனர் பாரதிராஜா, இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர், கருணாகரன், பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடிக்க இருப்பதாகவும் வெளிவந்த செய்தியைப் பார்த்தோம்ரிச்சர்ட் நாதனின் இயக்கத்தில் பிரவீன் கே.எல் படத்தொகுப்பில் உருவாகைருக்கும் இந்த […]

சிம்பு நடிப்பில் மீண்டும் உருவாக இருக்கும் மாநாடு திரைப்படத்தில் வில்லனாக நடிக்க இருக்கிறார் அரவிந்த் சுவாமி. ஒருவழியாக சிம்பு நடிக்கும் மாநாடு திரைப்படம் ஜனவரி 20 ஆம் தேதி தொடங்க இருக்கிறது. முன்னை விட மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்த படத்தில் பாரதிராஜா, எஸ் ஏ சந்திரசேகர், கல்யாணி பிரியதர்ஷனை அடுத்து இப்போது நடிகர் அரவிந்த் சாமி வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. முன்னதாக வில்லன் கதாபாத்திரத்தில் […]

சிம்பு நடிப்பில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், வெங்கட்பிரபு இயக்குவதாக இருந்த ‘மாநாடு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டே தொடங்குவதாக இருந்தது. ஆனால் சிம்புவுக்கும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிக்கும் திடீரென இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இந்த படம் கைவிடப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது மீண்டும் ‘மாநாடு’ படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கப்பட்டு இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 20ஆம் தேதி தொடங்கும் என்றும் இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் […]

சிறிது காலமாக சிம்பு பட அப்டேட்டுக்காக வழிமேல் விழி வைத்து காத்திருந்தனர் அவரது ரசிகர்கள். இப்போது ஹன்ஷிகா மோத்வானி நடிப்பில் நாயகியை மையமாக வைத்து உருவாகும்  “மகா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்,  சிம்புவின் அதிரடி தோற்றத்தில் வெளியானது, அவரது ரசிகர்களை  உற்சாகத்தின் உச்சாணி கொம்பில் அமர்த்தி வைத்திருக்கிறது.  ஸ்டைலீஷான பைலட் லுக்கில் இருக்கும் சிம்புவின் தோற்றம்,  வெளியான நொடியிலிருந்தே  பரபரப்பாய் பகிரபட்டு வருகிறது.  “மஹா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிற்கு கிடைத்திருக்கும் வரவேற்பு […]

சிம்புவுக்கு வில்லனாக நடிக்க, கன்னட ஹீரோ சுதீப் ஓ.கே.சொல்லிவிட்டதாகக் கூறப்படுகிறது. சிம்பு நடிக்கும் மாநாடு படத்தைத் தொடங்க இருப்பதாக, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஏற்கனவே அறிவித்திருந்தார். படம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சிம்பு ஒத்துழைக்கவில்லை என்று கூறப்பட்டது இதனால் படத்தை டிராப் செய்வதாக அறிவித்தார், சுரேஷ் கமாட்சி. இந்நிலையில், சிம்புவுக்கும், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிக்கும் இடையிலான பிரச்னையை தயாரிப்பாளர்கள் சிலர் பேசி தீர்த்தனர். இதையடுத்து, படத்தை மீண்டும் தயாரிக்க […]

%d bloggers like this: