அயலான் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. ஏலியனும் கையில் லாலிபாப்புமாக சிவகார்த்திகேயன்!ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் அயலான் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. காண்பதற்கு மிகவும் வித்தியாசமாக இருக்கும் இந்த போஸ்டரில் சிவகார்த்திகேயனும், அவருடன் ஒரு ஏலியனும் படுத்திருக்கிறார்கள். இருவரது கையிலும் லாலிபாப் மிட்டாய் உள்ளது. இருவரும் மிகவும் உற்சாகமாக சிரிக்கிறார்கள். கோலிவுட்டின் இளவரசன் என்று ரசிகர்களால் பாராட்டப்படும் சிவகார்த்திகேயனின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாளை முன்னிட்டு இரண்டு படங்களின் பர்ஸ்ட் லுக்கும் […]

Advertisements

சிவகார்த்திகேயன் நடிப்பில் ’இன்று நேற்று நாளை’ இயக்குனர் ரவிக்குமார் இயக்கி வரும் திரைப்படம் ‘அயலான்’. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படத்தின் தயாரிப்பில் சமீபத்தில் கேகேஆர் ஸ்டுடியோ நிறுவனம் இணைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படத்தில் முதல் முறையாக சிவகார்த்திகேயன் மூன்று வேடங்களில் நடிக்கிறார் என்ற தகவல் கசிந்துள்ளது. சிவகார்த்திகேயன் இதுவரை இரண்டு வேடத்தில் கூட எந்த ஒரு படத்திலும் நடித்ததில்லை […]

நடிகர்கள் சிவகார்த்திகேயன், அர்ஜுன், கல்யாணி பிரியதர்ஷன், அபய் தியோல், ரோபோ ஷங்கர்இசை யுவன் ஷங்கர் ராஜாஇயக்கம் பி.எஸ். மித்ரன்தமிழில் நேரடியாக எடுக்கப்பட்ட சூப்பர் ஹீரோ திரைப்படங்கள் மிகக் குறைவு. படத்தின் தலைப்பும் போஸ்டர்களும் அம்மாதிரியான ஒரு எதிர்பார்ப்பை சிவகார்த்திகேயன் நடித்த இந்தப் படம் மீது உருவாக்கியிருந்தன. ‘இரும்புத் திரை’ படத்தை இயக்கிய பி.எஸ். மித்ரனின் அடுத்த படம் இது. 90களின் இறுதியில் சக்திமான் தொலைக்காட்சித் தொடரைப் பார்த்து வளரும் சக்திக்கு […]

ஹாலிவுட் சூப்பர்ஹீரோ திரைப்படங்கள் இந்தியாவில் வசூல் சாதனை புரிந்து கொண்டிருக்கும் நிலையில் தமிழிலும் சூப்பர்ஹீரோ படங்கள் தயாரிக்க ஈடுபாடு அதிகமாகியுள்ளது. பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் முதன்முறையாக சூப்பர்ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்துக்கே ‘ஹீரோ’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றுள்ளது. சிறு வயதிலிருந்தே சக்திமான் நாடகத்தை பார்த்துவிட்டு சூப்பர்ஹீரோவாக வேண்டும் என்று ஆசைப்படும் […]

சிவகார்த்திகேயன் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகவிருக்கும் ’டாக்டர்’ என்ற திரைப்படத்தை சிவகார்த்திகேயனின் எஸ்கே புரொடக்ஷன்ஸ் மற்றும் ’ஹீரோ’ தயாரிப்பு நிறுவனமான கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. ’டாக்டர்’ படத்தின் ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணன் என்றும், படத்தொகுப்பாளர் […]

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ என்ற சீரியலின் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் கவின். அதன் வெற்றியைத் தொடர்ந்து ‘நட்புனா என்னான்னு தெரியுமா’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிலும் ஹீரோவாக களமிறங்கினார். அவரது முதல் திரைப்படம் சற்று காலதாமதமாக வெளியான நிலையில், மக்களின் மனம் கவர, விஜய் டிவியில் ஒளிபரப்பான கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். பிக் பாஸ் வீட்டில் […]

நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் தனுஷ் இருவரும் ஆரம்பகாலத்தில் நெருக்கமாக இருந்தனர். ஆனால் ஒருகட்டத்திற்கு மேல் அவர்கள் தனி ட்ராக்கில் சென்றதால் அவர்கள் நடுவில் பனிப்போர் நடப்பதாக செய்திகள் வந்தது. இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தனுஷ் இடம் சிவகார்த்திகேயனுடன் எப்போது மீண்டும் இணைவீர்கள் என் கேட்கப்பட்டது. அதற்க்கு அவர் “எப்போது வேண்டுமானாலும் நடக்க வாய்ப்பு இருக்கு. என் தயாரிப்பில் அவர் நடிக்கலாம், அல்லது அவர் தயாரிப்பில் நான் நடிக்கலாம். […]

%d bloggers like this: