கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணிபுரியும் காவல் ஆய்வாளர் ஒருவர் பெண் சாராய வியாபாரியுடன் சேர்ந்து காரில் மது கடத்தி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் சாவடி பகுதியில் மதுவிலக்கு அமல்பிரிவின் சோதனைச் சாவடி அமைந்துள்ளது. சனிக்கிழமையன்று இங்கு காவலர்கள் வழக்கமான வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த மகிந்திரா பொலீரோ கார் ஒன்றை மடக்கி சோதனை செய்ய முற்பட்டபோது, காரை ஓட்டி வந்த நபர் […]

Advertisements
%d bloggers like this: