நடிகர் சூரியின் மகன்14 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடி சிறந்த ஆட்டக்காரர் என்ற விருதை இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் கையிலிருந்து பெற்றுள்ளார். மதுரை கிரிக்கெட் அசோசியேசன் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் கிரிக்கெட் தொடரை மதுரையில் நடத்தியது. இதில் கலந்து கொண்ட பல வீரர்களில் நடிகர் சூரியின் மகனும் ஒருவர். அதுமட்டுமில்லாமல் இந்த தொடரிலேயே சிறப்பாக விளையாடிய பிளேயர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். இதற்காக அவருக்கு இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் கையால் விருது வழங்கப்பட்டது. இந்த புகைப்படத்தை நடிகர் சூரி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து பெருமிதம் […]

Advertisements

இம்சை அரசன் 24ம் புலிகேசி படத்தின் நாயகனை படக்குழு மாற்றம் செய்துள்ளது. லைகா மற்றும் இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் வடிவேலு நடிப்பில் உருவாகவிருந்த படம் ‘இம்சை அரசன் 24ம் புலிகேசி’. இயக்குநர் சிம்புதேவன், நடிகர் வடிவேல் இடையே பிரச்சினை எழுந்ததால் இந்த படம் பாதியில் நின்றது. இதனால் 10 கோடி ரூபாய் வரை நட்டம் ஏற்பட்டதாக ஷங்கர் அளித்த புகார் காரணமாக, வடிவேலுவுக்கு தடை விதிக்கப்பட்டு 2 ஆண்டுகளாக படம் […]

%d bloggers like this: