இன்று செயல்படுத்தப்பட்டுள்ள மக்கள் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமடைந்து வருவதை தடுக்கும் வகையில் மக்கள் ஊரடங்கை செயல்படுத்த பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். அதை தொடர்ந்து வணிகர்கள் சங்கம் முழு கடையடைப்பு அறிவித்து ஆதரவு தெரிவித்தது. தமிழக அரசு பேருந்துகள் மற்றும் உள்ளூர் ரயில் சேவைகளையும் நிறுத்தியது. இதனால் மக்கள் தேவையான பொருட்களை நேற்றே வாங்கி கொண்டு வீடுகளில் அடைந்துள்ளதால் […]

Advertisements

தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது. சீனாவின் வூஹான் நகரத்தை மையமாக கொண்டு உலகம் முழுவதும் தற்போது பல உயிர்களை காவு வாங்கி வரும் நயவஞ்சக கொரோனா வைரஸின் பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை எதிர்கொள்ள மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், பிரதமர் மோடியின் வலியுறுத்தலின் பேரில் நாடு முழுவதும் மக்கள் […]

கொரோனா அறிகுறிகளுடன் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 401ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாக இத்தாலியில் இறப்பு விகிதம் பல மடங்கு அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் அங்கு 627 பேர் பலியாகியுள்ளனர். சீனாவை விட இறப்பு எண்ணிக்கையில் அந்த நாடு முன்னிலையில் உள்ளது. இத்தாலியில் இதுவரை கொரோனா வைரஸால் 4032 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் […]

கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான ஷாப்பிங் மால்கள், தியேட்டர்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், டாஸ்மாக் பார்கள் உள்ளிட்ட இடங்கள் வரும் 31 ஆம் தேதி வரை மூடப்படும் என சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, தமிழகத்தில் உள்ள முக்கிய கோயில்கள் அனைத்திலும் பக்தர்கள் சாமி தரிசனம் […]

திருச்சியில் கொரோனா வைரஸ் தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் திடீரென உயிரிழந்தது. கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் விதமாகத் தமிழ்நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்கள், திரையரங்குகள், அருங்காட்சியகங்கள், உயிரியல் பூங்காக்கள், வணிக வளாகங்கள், டாஸ்மாக் பார்கள் உள்ளிட்டவை மார்ச் 31ஆம் தேதி வரை மூடப்பட வேண்டும் எனத் தமிழ்நாடு அரசு நேற்று அறிவித்தது. இந்த அறிவிப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதே வேளையில் வெளிநாட்டினர் இந்தியா வருவதற்குத் தடை […]

திருச்சிக்கு அருகேயுள்ள அரியமங்கலத்தில் காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை அளித்துள்ளது. திருச்சி அரியமங்கலத்தை சேர்ந்த 12 வயது சிறுவன் அப்துல் வாகித். இவர் பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். கடந்த 3 ஆம் தேதி முதல் இவரைக் காணவில்லை. இந்நிலையில் அதுபற்றி அவரது பெற்றோர் புகாரளிக்க போலிஸார் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் காணாமல் போன சிறுவன் பிரபல சேகர் என்பவரின் மகன் இளவரசன் மற்றும் அவரது […]

தமிழகத்தில் குழந்தைகளின் ஆபாச படங்களை பரப்பி வரும் 3 குழுக்கள் கண்டறியப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்படுகிறது.குழந்தைகள் தொடர்பான ஆபாச வீடியோக்களை பார்ப்பதும் அல்லது அதனை இணையதளத்தில் பதிவிறக்கம், பதிவேற்றம் செய்வதும் குற்றம் என பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு ஏ.டி.ஜி.பி எம்.ரவி புதிய தலைமுறைக்கு தெரிவித்திருந்தார். மேலும், அவர்களுக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் எனவும் எச்சரித்திருந்தார். குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை […]

குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பவர்கள், டவுன்லோட் செய்பவர்கள், மொபைலில் சேமித்து வைத்து இருப்பவர்கள் ஆகியோர் கைது செய்யப்படுவார்கள் என டிஜிபி ரவி அவர்கள் இன்று தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கையை உறுதி செய்தால் தமிழ்நாட்டில் பாதி பேர் கைது செய்யப்படுவார்கள் என நெட்டிசன்கள் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர்.பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபி ரவி அவர்கள் இதுகுறித்து கூறியதாவது ’இந்தியாவிலேயே குழந்தைகளின் […]

பால் விலை உயர்வை பலரும் அரசியலாக்கி வருவதாக குற்றம்சாட்டி உள்ள தமிழிசை சௌந்தரராஜன், பால் விலை உயர்வால் பொதுமக்களுக்கு சற்று சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும், படிப்படியாக விலை உயர்த்தப்பட்டிருந்தால் பாதிப்பு இருந்திருக்காது என்றும் கூறினார். ஜம்மு-காஷ்மீரில் சட்டப்பிரிவு 370-ஐ நீக்கம் செய்ததை பாராட்டி பாஜக பிரமுகர் ராஜலட்சுமி மண்டா கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இருசக்கர வாகனத்தில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக சென்னை வந்த அவரை […]

%d bloggers like this: