சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தர்பார் படத்தை அடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் தலைவர் 168 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்கிறார். ரஜினிக்கு ஜோடியாக மீனா மற்றும் குஷ்பு நடித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் ரஜினிக்கு மகள் அல்லது தங்கை கேரக்டரில் கீர்த்தி சுரேஷ் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. டி இமான் இசையில் உருவாகும் இந்த படத்தில் சதிஷ், சூரி, பிரகாஷ் ராஜ், […]

Advertisements

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’தலைவர் 168’ திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மீனா மற்றும் குஷ்பு நடித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் ரஜினிக்கு மகள் அல்லது தங்கை கேரக்டரில் கீர்த்தி சுரேஷ் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் ஏற்கனவே ஒரு பெரிய நட்சத்திர கூட்டமே இருக்கும் நிலையில் தற்போது திடீரென இந்த படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இணைந்து உள்ளதாக அதிகாரப்பூர்வமாக சன் […]

மேன் VS வைல்டு ஷூட்டிங்கின் போது காயம்பட்டதாக கூறப்பட்ட நிலையில், நேற்று இரவு சென்னை திரும்பினார் ரஜினி. மேன் vs வைல்டு ஷூட்டிங்கின் போது காயம்பட்டதாக கூறப்பட்ட நிலையில், நேற்று இரவு சென்னை திரும்பினார் ரஜினி. டிஸ்கவரி சேனலின் பிரபல நிகழ்ச்சியான Man vs Wild-ஐ பியர் கிரில்ஸ் தொகுத்து வழங்குகிறார். அடர்ந்த வனப்பகுதியில் ஆபத்தான சூழ்நிலைகளில் எவ்வாறு உயிர் பிழைத்திருப்பது, அங்கிருந்து எப்படி தப்பி வருவது என்பதை தத்ரூபமாக […]

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் தலைவர் 168 படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு ஜோடியாக பிரபல நடிகர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் தலைவர் 168 படத்தில், ரஜினியுடன் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ், சூரி என பலரும் நடித்து வருகிறார்கள். மேலும், இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் ரஜினியின் தங்கையாக நடிக்க, மீனா அவரது மனைவியாக ஒரு கலகலப்பான […]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’தலைவர் 168’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் ராமோஜிராவ் பிலிம்சிட்டியில் முடிவடைந்த நிலையில் விரைவில் அடுத்த கட்டப்படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது. இந்த படத்திற்கு ’மன்னவன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து இந்த தகவல்கள் கசிந்த ஒரு சில நிமிடங்களில் ரஜினி ரசிகர்கள் […]

%d bloggers like this: