த்ரிஷா தான் நடித்துவந்த தெலுங்கு படத்தில் இருந்து திடீரென விலகியுள்ளார். ஆரம்பத்தில் சொன்னது எதுவம் நடக்கவில்லை என படக்குழு மீதான அதிருப்தியில் இப்படி ஒரு முடிவு எடுத்துள்ளார் அவர். நடிகை த்ரிஷா அடுத்து தெலுங்கில் மெகாஸ்டார் சிரஞ்சீவி ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கவிருந்தார். கொரட்டல சிவா இயக்கிவந்த அந்த படத்திற்கு ஆச்சார்யா என பெயரிட்டிருக்கின்றனர். கடந்த வாரம் ஷூட்டிங்கிலும் திரிஷா பங்கேற்றார் என கூறப்பட்டது. இந்நிலையில் இந்த படத்தில் இருந்து தற்போது திடீரென விலகுவதாக அறிவித்துள்ளார் […]

Advertisements

த்ரிஷா நடிப்பில் திருஞானம் இயக்கிய ’பரமபதம் விளையாடும்’ என்ற திரைப்படத்தின் ரிலீஸ் தேதி பிப்ரவரி 28 என கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னரே அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றது. கடந்த வாரம் நடந்த இந்த படத்தின் புரமோஷன் விழாவில் த்ரிஷா கலந்து கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு கூறப்பட்டது. அடுத்த புரமோஷனில் த்ரிஷா வரவில்லை என்றால் அவரது சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டது. […]

த்ரிஷா நடிக்கும் சஸ்பென்ஸ் திரில்லர் படம் ‘பரமபதம் விளையாட்டு’. படத்தில் த்ரிஷா மருத்துவராகவும், ஒரு குழந்தையின் தாயாகவும் நடிக்கிறார். நந்தா, ரிச்சர்ட், வேலராமமூர்த்தி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு ஜே தினேஷ் ஒளிப்பதிவு செய்கிறார். 24 Hrs என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. இது முழுக்க முழுக்க கதாநாயகியை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படமாகும். இப்படத்திற்கு அம்ரிஷ் இசையமைத்துள்ளார், எழுதி இயக்கியவர் திருஞானம். இப்படத்தின் ட்ரைலர் அவர் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியானது, தற்போது […]

தமிழ் சினிமாவில் பிரபல நாயகியாக கிட்டத்தட்ட 15 வருடங்களாக நடித்துக் கொண்டிருப்பவர் நடிகை திரிஷா. இவர் பெரும்பாலும் முன்னணி நடிகர்கள் அனைவருடனும் நிறைய படங்களில் ஜோடி போட்டு விட்டார். அதில் ஒருவர்தான் ஜெயம் ரவி. ஜெயம் ரவி மற்றும் த்ரிஷா நடிப்பில் வெளியான உனக்கும் எனக்கும் பூலோகம் சகலகலா வல்லவன் போன்ற படங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ஜெயம் ரவி தற்போது மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியன் செல்வன் […]

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகிளில் ஓருவர் தான் திரிஷா.இவரது முழு பெயர் திரிஷா கிருஷ்ணன். தமிழ் சினிமாவில் தனக்கென ரசிகர் பட்டாளம் வைத்துள்ளார் இவர் மற்றும் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தார் திரிஷா. திரிஷா தனது திரையுலக வாழ்க்கையை 1999ல் துவங்கினார். பிரசாந்த் சிம்ரன் நடித்த ஜோடி எனும் படத்தில் சிம்ரனின் நண்பர்களில் ஒருவராக வருவார். பின்பு ஹீரோயின் ஆக நடித்த திரைப்படம் ஷாம் நடித்த லேசா லேசா இப்படம் […]

காதல் கதையில் உருகிய ’96’ திரைப்படத்திற்கு பிறகு த்ரிஷாவின் ராங்கி என்ற திரைப்படம் திரைக்கு வர தயாராகி வருகிறது. எங்கேயும் எப்போதும் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் சரவணன் இயக்கத்தில் த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள படம் ராங்கி. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.முருகதாஸ் திரைக்கதை எழுதியுள்ளார். சத்யா இசையமைக்கிறார். கடந்த மே மாதத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியான நிலையில் தற்போதுபடத்தின் டீசர் வெளியாகியுள்ளது. அதில், த்ரிஷா துப்பாக்கிகளுடன் அதிரடி […]

மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் த்ரிஷா நடிப்பது உறுதியாகி இருக்கிறது. கல்கியின் பிரமாண்ட வரலாற்று நாவலான பொன்னியின் செல்வனை படமாக்குகிறார் இயக்குனர் மணிரத்னம். தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாள மொழிகளில் உருவாக இருக்கும் இந்தப் படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, பார்த்திபன், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராய் உட்பட ஏராளமான நடிகர், நடிகைகள் நடிக்கின்றனர். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஜெயமோகன் வசனம் […]

திரைப்படங்களில் பள்ளி மாணவர்கள் காதலிப்பது போன்று இடம் பெறும் காட்சிகள் மாணவ – மாணவிகளின் மனதை கெடுப்பதாக மாணவி ஒருவர் பகிரங்கமாக குற்றஞ்சாட்டிய நிலையில் சினிமா இயக்குனர்களுக்கு சமூக அக்கறை வேண்டும் என்று  96 படத்தில் நடித்த நடிகை திரிஷா அறிவுறுத்தி உள்ளார். நீண்ட இடைவெளிக்கு பின்னர் பள்ளிப் பருவ காதலையும் கல்லூரி கால காதலையும் மையமாக வைத்து எடுக்கப்பட்ட 96 என்ற படத்தில் நடித்ததால் மீண்டும் ரசிகர்களின் கவனத்தை […]

திரிஷா நடித்த படங்களில் அண்மையில் படு ஹிட்டடிட்ட படங்களில் 96 படம். கல்லூரி கால காதலை காட்டும் இந்த படத்தில் தமிழ் மக்கள் அப்படியே மூழ்கிவிட்டார்கள் என்றே கூறலாம். படம் ஹிட்டை தாண்டி அப்படத்தில் திரிஷா அணிந்த உடை பல கடைகளில் நீங்கள் கண்டிருக்கலாம். 96 படத்தின் ஜானு வேடத்தை அண்மையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் லாஸ்லியாவிற்கு கொடுத்திருந்தனர். அந்த கெட்டப்பில் அவருக்கு திருப்பாச்சி படத்தில் இடம்பெற்ற கட்டு கட்டு கீர […]

%d bloggers like this: