அஜித் ரசிகர்களுக்கும், நடிகை கஸ்தூரிக்கும் இடையே அவ்வப்போது டுவிட்டரில் மோதல் ஏற்பட்டு வந்தது தெரிந்ததே. இதன் உச்சமாக கடந்த இரண்டு நாட்களாக கஸ்தூரியை அஜித் ரசிகர்கள் படு மோசமாக விமர்சனம் செய்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து அதிர்ச்சி அடைந்த நடிகை கஸ்தூரி இதுகுறித்து அஜித் மற்றும் அஜீத்தின் மேனேஜர் சுரேஷ் சந்திராவுக்கு டுவிட்டர் மூலம் புகார் அனுப்பினார். நீங்கள் மௌனமாக இருப்பதனால் உங்களது ரசிகர்கள் எல்லை மீறியுள்ளனர் […]

Advertisements

நடிகர் ஆர்யா தனது சமூக வலைத்தளத்தில் கடந்த சில நாட்களாக தான் கடுமையாக உடற்பயிற்சி செய்து வருவது குறித்த வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இன்று அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் போது அவரது வயிற்றில் ஒருவர் கட்டையால் அடிக்கிறார். கட்டையால் அடி வாங்கிக்கொண்டு சிரித்தபடியே ஆர்யா உடற்பயிற்சி செய்யும் வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது இந்த நிலையில் இந்த […]

தமிழக அரசியலில் சர்ச்சைகளை கொளுத்திப் போடுவதில் வல்லவராக திகழ்ந்து வருகிறார் எஸ்.வி.சேகர். அதுவும் மோசமான வார்த்தைகளால் வசைபாடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார். இவர் இன்று ட்விட்டரில் பதிவிட்ட கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தேவையில்லாமல் பேசி மாட்டிக் கொண்டார். இதன்மூலம் திமுகவிற்கும், தனது பெயருக்கும் கலங்கத்தை ஏற்படுத்தினார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே எஸ்.வி.சேகர் ஒரு கருத்தை பதிவிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் அந்த பதிவில் யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை. […]

நடிகரும் இயக்குனருமான எஸ்ஜே சூர்யா நடித்த ’மான்ஸ்டர்’ என்ற திரைப்படம் கடந்த ஆண்டு வெளிவந்து வெற்றிப்படமானது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த பிரியா பவானிசங்கர் மீண்டும் எஸ்.ஜே.சூர்யாவுடன் ஜோடி சேர்ந்து நடிக்கும் திரைப்படம் ’பொம்மை’இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து. தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் திடீரென தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாக ஒரு […]

நடிகர் ஹரீஷ் கல்யாண் உடன் டேட்டிங் செய்ய ஆசை என பிக்பாஸ் பிரபலமும், நடிகையுமான ரைசா வில்சன் தனது டுவிட்டரில் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதுகமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் பாகத்தில் நடிகை ரைசா மற்றும் நடிகர் ஹரீஷ் கல்யாண் ஆகியோர் போட்டியாளர்களாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னர் இருவரும் இணைந்து ’பியார் பிரேமா காதல்’ என்ற திரைப்படத்தில் […]

விஜய் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் டகால்டி படத்தின் டீஸர் இன்று மாலை வெளியாகிறது. டகால்டி டீஸர் 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தனது ரசிகர்களை அவ்வளவு நேரம் காக்க வைக்க விரும்பவில்லை, அதற்கு முன்பே டீஸர் வெளியாகும் என்ற அறிவிப்பை சந்தானம் வெளியிட்டுள்ளார். காமெடி நடிகராக கலக்கி வந்த சந்தானம் தற்போது, ஹீரோவாக ஆக்‌ஷன், ரொமான்ஸ் மற்றும் காமெடியிலும் கலக்கி வருகிறார். ஷங்கரின் உதவி இயக்குநரான […]

%d bloggers like this: