ஒரு அழகான கிராமம் அதில் ஒரு அழகான குடும்பம் சரத்குமார், ராதிகா மற்றும் அவர்களின் குழந்தைகள் மற்றும் சரத்குமார் அண்ணன் அவரை ஒருவர் வெட்டி விடுகின்றனர். வயலிலே அவர் விழுந்து கிடக்கிறார் வெட்டப்பட்ட அரிவாளை சரத்குமார் மகன் எடுக்கிறான். சரத்குமார் மற்றும் ராதிகா குழந்தைகளுடன் கோவிலுக்கு செல்கின்றனர். அச்சமயம் சரத்குமார் மகன் சரத்குமாரிடம் வந்து அப்பா பெரியப்பா அங்கு வெட்டப்பட்டு விழுந்து கிடக்கிறார் என்று கூறுகிறான். சரத்குமார் உடனே கோபம் […]

Advertisements

குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் மணிரத்னத்தின் சிஷ்யன் தனா இயக்கும் ‘வானம் கொட்டட்டும்’ படத்தில் விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா, ராதிகா, சரத்குமார், சாந்தனு, அமித்ஷா பிரதான்,  பாலாஜி சக்திவேல் ஆகியோர் நடித்து வருகின்றனர். மணிரத்னம்  மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் டைட்டிலுடன் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.  வயதான கெட்டப்பில் அப்பா , அம்மாவாக சரத்குமார் மற்றும் ராதிகா […]

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், முதிர்ச்சியான வேடங்களில் நடிப்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார். மெட்ராஸ் டாக்கீஸ் சார்பாக இயக்குநர் மணிரத்னம் தயாரிக்கும் படம் ‘வானம் கொட்டட்டும்’. அவரிடம் உதவி இயக்குநராக இருந்த தனா இப்படத்தை இயக்குகிறார். இதன் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியதாவது: தனா இந்த கதையை கூறும்போது வித்தியாசமாக இருந்தது. இந்த காலகட்டத்தில் அண்ணன் தங்கை உறவு எப்படி […]

சரத்குமார், விக்ரம் பிரபு, சாந்தனு நடிப்பில் உருவாகியுள்ள வானம் கொட்டட்டும் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.  குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் மணிரத்னத்தின் சிஷ்யன், தனா இயக்கும் ‘வானம் கொட்டட்டும்’ படத்தில் விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா, ராதிகா, சரத்குமார், சாந்தனு, பாலாஜி சக்திவேல் ஆகியோர் நடித்து வருகின்றனர்.  மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் வயதான கெட்டப்பில் அப்பா , அம்மாவாக சரத்குமார் மற்றும் ராதிகா நடிக்க […]

%d bloggers like this: