யக்குனர் சேரன் இயக்கிய முதல் திரைப்படமான பாரதி கண்ணம்மா திரைப்படத்தின் கதை சீரியஸாக சென்று கொண்டிருந்தாலும் அதில் பார்த்திபன் வடிவேலுவின் காமெடி அவ்வப்போது வந்து பார்வையாளர்களை குஷிப்படுத்தும். இந்த படத்தில் காமெடியை இன்னும் பலர் தொலைக்காட்சிகளில் பார்த்து ரசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதுஇந்த நிலையில் சேரனின் இயக்கத்தில் விரைவில் ’பாரதி கண்ணம்மா 2’ படம் உருவாக இருப்பதாகவும் இந்த படத்தின் மூலம் நீண்ட இடைவெளிக்குப் பின் பார்த்திபன் மற்றும் வடிவேலு […]

Advertisements

மீடியாக்கள் தன்னை வைகை புயலாக்க முயற்சிப்பதாக தெரிவித்துள்ள நித்தியானந்தா, வின்னர் படத்தில் வரும் வடிவேலுவின் வசனத்தை பேசி தனது சிஷ்ய கோடிகளுக்கு அருளாசி வழங்கி வருகிறார் பாஸ்போர்ட் முடக்கத்தால் வெளி நாடு செல்ல முடியாமல் கர்நாடக மாநிலம் பிடதியில் உள்ள ஆசிரமத்திலேயே முடங்கி கிடக்கும் நித்தியானந்தா தினமும் யூடியூப் வீடியோவில் தோன்றி தனது சிஷ்ய கோடிகளுக்கு விஞ்ஞான ரீதியாக அருளாசி வழங்கி வருகின்றார். அந்தவகையில் அண்மையில் அருளாசி வழங்கிய நித்தி […]

இம்சை அரசன் 24ம் புலிகேசி படத்தின் நாயகனை படக்குழு மாற்றம் செய்துள்ளது. லைகா மற்றும் இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் வடிவேலு நடிப்பில் உருவாகவிருந்த படம் ‘இம்சை அரசன் 24ம் புலிகேசி’. இயக்குநர் சிம்புதேவன், நடிகர் வடிவேல் இடையே பிரச்சினை எழுந்ததால் இந்த படம் பாதியில் நின்றது. இதனால் 10 கோடி ரூபாய் வரை நட்டம் ஏற்பட்டதாக ஷங்கர் அளித்த புகார் காரணமாக, வடிவேலுவுக்கு தடை விதிக்கப்பட்டு 2 ஆண்டுகளாக படம் […]

%d bloggers like this: